Re: இதுதான் உலகம்
Wed Mar 06, 2013 12:55 am
இன்றைய சூழலில் ......
Technologies Impact:-
மகனுக்கு அப்பா இன்பாக்ஸ் மெஸ்சேஜ் அனுப்புகிறார் :-
எப்படி இருக்கிறாய்? நானும் உன் அம்மாவும் நலம் ,நாங்க உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறோம் ....ஆகையால்,
தயவு செய்து உன் "பேஷ் புக்கை லாக் ஆப்" செய்துட்டு, வந்து ஒருகப் காபி
எங்களுடன் சாப்பிடுவாயா? (*குறிப்பு உன் செல் சுவிச் ஆப்
செய்யப்பட்டுள்ளது)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum