இனி உங்கள் ஃபேஸ்புக் போட்டோ மீது ஸ்டிக்கர் ஒட்டலாம்!
Sat Apr 11, 2015 7:31 pm
சமூக வலைதளங்கள் என்றாலே இப்போது மீம்ஸ்களுக்கான தளமாக மாறிவிட்டது. இதற்காக தனி குழு அமைத்து ட்ரெண்டுக்கு ஏற்றவாறு மீம்ஸ் தயார் செய்து போஸ்ட் செய்துவருகிறார்கள் . அந்த அளவுக்கு இணையதளங்களில் வைரலாகி வருகின்றன மீம்ஸ்கள்.
இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்த ஃபேஸ்புக் நிர்வாகம் போட்டோக்களை அப்லோடு செய்யும் போது அதில் நண்பர்களை டேக் செய்வது போல நீங்களே அதில் ஏற்கெனவே இருக்கும் ஸ்டிக்கர்களை மேலே பதிக்கலாம். இப்படி செய்யும் போது தானகவே அவை மீம்ஸ்களாக மாற வழியுள்ளன.
இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதால் இதுவரை ஃபோட்டோ கமெண்ட்டுகளாகவும், மெஸேஜிலும் பயன்படுத்தி வந்த ஸ்டிக்கர் வசதியை இனி போட்டோ போஸ்டிலும் பயன்படுத்த வழி செய்துள்ளது ஃபேஸ்புக்.
இதற்கு உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் எப்போதும் போல போட்டோவை அப்லோட் செய்ய வேண்டும். அது அப்லோட் ஆனவுடன் அதன் மேல் எடிட் என்ற கமெண்ட் தோன்றும் அதனை க்ளிக் செய்தால் ஸ்டிக்கரை ஒட்டும் திரை தோன்றும். அதில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கரை ஒட்டி போட்டோக்களை போஸ்ட் செய்யலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum