தேவனுடைய ஆசீர்வாதம்......
Wed Mar 25, 2015 11:09 pm
ஆதியாகமம் 1:22 தேவன் நீர்வாழும் ஜீவன்களை ஆசீர்வதித்தார்,
ஆதியாகமம் 1:28 ஆதாம் ஏவாளை ஆசீர்வதித்தார் ,
மத்தேயு 14:19 ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வத்திதார்.
லூக்கா 24:50 சீஷர்களை ஆசீர்வதித்தார்.
தேவன் ஆதியாகமம் தொடங்கி அவருடைய ஊழியம் முடியும் வரை ஆசீர்வதித்தார் . ஆனால் சில இடங்களில் சிலரை அவர் ஆசீர்வதிக்கவில்லை என்று வேதம் சொல்கின்றது.
ஆபிரகாமுக்கு தேவன் வாக்கு கொடுத்தார். உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்று சொன்னார் . ஏன் ஆண்டவர் இஸ்மவேலை தள்ளிவிட்டார் , இஸ்மவேல் சுயத்துக்கு அடையாளம் ஆபிரகாமின் சுயவிருப்பத்தினால் பிறந்தவன்.
ஈசாக்கு தேவனால் கொடுக்கப்பட்ட மகன் ( வாக்கு தத்தத்தின் மகன் )
நாம் சுயத்தில் முடிவு செய்தால் உடனே பதில் கிடைக்கும் , அது ஆசீர்வாதமாக இருக்காது, தேவனுடைய வாக்கு தத்தத்திகாக காத்திருந்தால் அது ஆசீர்வாதமாக இருக்கும் .
ஈசாக்கின் பிள்ளைகள் ஏசா -யாக்கோபு தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார் . ஏசாவை ஆசீர்வத்திக்கவில்லை . உண்மையில் ஏசா ஆசீர்வதிக்க பட்டவன் . அவன் தன்னுடைய சேஷ்ட்டப்புத்திர பாகத்தை அலட்ச்சியம் செய்தான். அதனால் அவன் ஆசீர்வதிக்க படவில்லை.
ஏசா - அலட்சியத்துக்கு அடையாளம் . அலட்சியம் செய்தால் தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்காது . என்னுடைய ஜெபம் என்னுடைய சுபவாசம் , என்னுடைய முயற்சி , என்னால் எல்லாம் செய்யமுடியும் என்று சொல்லுகின்றவர்கள் கிறிஸ்துவினால் வரும் ஆசீர்வாதத்தை அலட்சியம் செய்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் ஏசா .தேவனால் வரும் ஆசீர்வாதத்தை அலட்சியம் செய்து சுயத்தினால் முடிவு செய்பவர்கள். அந்த ஆசீர்வாதம் நிலைக்காது .
யாக்கோபுக்கு 12 பிள்ளைகள் அவர்கள் யாவரும் ஆசீர்வதிக்க பட்டார்கள் . யாக்கோபு தேவனோடு போராடி ஜெயம் பெற்றான்.
கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்க பட வேண்டுமானால் அலட்சியம் செய்தல் சுயமுடிவு எடுத்தல் எல்லாவற்றையும் விட்டு தேவனை மட்டும் சார்ந்து இருந்தால் அவருடைய ஆசீர்வாதம் நிலைக்கும் .
நன்றி: தேவனுடைய சத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum