தேவனுடைய ஒத்தாசை
Fri Jul 08, 2016 8:30 am
கவனிக்க :
வேண்டுமென்றே சாவுக்கேதுவானவைகளை குடிப்பதால், நமக்கு ஒன்றும் நடக்காது என்பதல்ல...எதேச்சையாக நாம் எதையாவது குடித்தாலும் அது வேலை செய்யாது என்பதையே இங்கு இயேசு சொல்ல விரும்பினார். அதே போல வேண்டுமென்றே பாம்பை பிடிக்க ஓட வேண்டாம், அதனால் உங்கள் பெயர் கெடுகிறதோ இல்லையோ இயேசுவின் பெயர் கெடும்.
பவுலை ஒரு பாம்பு எதேச்சையாக கடிக்க நேர்ந்தது, ஆனால் அவனுக்கு ஒன்றும் நடக்க வில்லை, அது தான் அவருக்குள் இருந்த விசுவாசம் (அப்போஸ்தலர் 28:5)..... தேவன் ஒரு விஷயத்தை உங்கள் வாழ்க்கையில் அனுமதித்து இருந்தால், அவரே அதை முடித்து வைத்து, அதினால் மகிமை படுவார். நம்முடைய சுய சித்தத்தினால் தேவனுக்கு மகிமை வராது. தேவனுடைய சித்தப்படி நடக்காத எந்த ஒரு காரியத்துக்கும் தேவன் துணை வர மாட்டார். இங்கு சொல்லப்பட்டு இருக்கும் எல்லாவற்றிற்கும் தேவனுடைய ஒத்தாசை என்பது தேவை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum