ஒரு அறைகூடவா இல்லை "உன் வீட்டில் ".
Sat Mar 21, 2015 8:30 am
மகனே ! அன்று நீ
இருக்க
கருவறை இருந்தது
என் வயிற்றில் ....
இன்று
நான் இருக்க
ஒரு அறைகூடவா
இல்லை
"உன் வீட்டில் ".
இருக்க
கருவறை இருந்தது
என் வயிற்றில் ....
இன்று
நான் இருக்க
ஒரு அறைகூடவா
இல்லை
"உன் வீட்டில் ".
Permissions in this forum:
You cannot reply to topics in this forum