தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Empty சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க!

Wed Mar 18, 2015 11:19 pm
கருத்தரிக்க வேண்டுமானால், அதற்கு உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் இக்கால தம்பதியினர்கள் கருத்தரிக்க முயலும் போது, உடலில் உள்ள பிரச்சனைகளால், சில சமயங்களில் கருத்தரிக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் கருத்தரிக்க முயலும் முன், தங்கள் உடலை ஆரோக்கியமாக, போதிய ஊட்டச்சத்து நிறைந்ததாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சீரான முறையில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கடைகளில் விற்கப்படும் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இங்கு கர்ப்பமாக முயலும் போது எடுத்து வர வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், விரைவில் கர்ப்பமாகலாம்.
சிட்ரஸ் பழங்கள்
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Seasonal-eating-citrus-fruits
சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சியானது ஹார்மோன்களை சீராக்குவதால், பெண்கள் கருத்தரிக்க முயலும் போது உணவில் சேர்த்து வந்தால், விரைவில் கருத்தரிக்கலாம்.
இரும்புச்சத்துள்ள உணவுகள்
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Mixed_nuts
பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகம் ஏற்படும். இப்படி இரும்புச்சத்து குறைபாட்டுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளான கத்திரிக்காய், பருப்பு வகைகள் மற்றும் சோயா போன்றவற்றை அதிகம் பெண்கள் உட்கொண்டு வர வேண்டும்.
முட்டை
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Yumurta
வைட்டமின் டி குறைபாடு இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் ஆய்வு ஒன்றில் கருத்தரிக்க முடியாத 80 பெண்களை பரிசோதித்த போது, அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டினால் தான் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே முட்டையை பெண்கள் சாப்பிடும் போது, அவர்களுக்கு வேண்டிய வைட்டமின் டி சத்தானது கிடைக்கும்.
கடல் சிப்பி
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Mosselen
கடல் சிப்பில் ஈஸ்ட்ரோஜென்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் பி12 குறைவாக இருந்தாலும், பெண்களின் கருப்பையில் கருமுட்டையானது தங்காது.
சால்மன்
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Fish-Fry-4-1024x641
சால்மன் மீனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. இதனை பெண்கள் உட்கொண்டால், கருத்தரிக்கும் போது விந்தணுவானது பாதுகாப்பாக கருமுட்டையை அடைய உதவிபுரியும்.
பச்சை பட்டாணி
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! Green_peas
பச்சை பட்டாணியில் கருத்தரிக்க அவசியமாக ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. இந்த சத்து குறைபாடு ஏற்பட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவு குறைந்து கருத்தரிக்க முடியாமல் செய்துவிடும். எனவே ஜிங்க் நிறைந்த உணவான பச்சை பட்டாணியை உட்கொள்வது மிகவும் நல்லது.
அஸ்பாரகஸ்
சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க! 270805-asparagus1
அஸ்பாரகஸில் ஃபோலிக் ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனை பெண்கள் டயட்டில் அதிகம் சேர்த்து வந்தால், ஓவுலேசனானது நல்லபடியாக நடைபெறும்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum