தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள் Empty மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள்

Wed Jun 24, 2015 8:09 pm
புதுடெல்லி

உலகில் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் 15 வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் இந்திய பாராளுமன்ற கேண்டீனில் பாரளுமன்ற உறுப்பினர்களுக்காக தரமான உணவுகள் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது. உலகில் வேறு எங்கும் கூட இந்த அளவுக்கு தரமான உணவுகள் இவ்வளவு மலிவாக கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளதாவது:-



மக்கள் வரிப்பணத்தில் 60 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை மானிய விலையில் இந்த உணவு வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற கேன்டீனுக்கு ரூ.60.7 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள் 2BDEAB4D-444A-475F-BA57-51B4C9E0E9DB_L_styvpfதை படிப்படியாக குறைத்து வரும் அரசு, நாடாளுமன்ற கேன்டீனுக்கு வழங்கப்படும் மானியத்தை மட்டும் குறைக்க முயற்சிக்கவில்லை. ஆண்டு தோறும் மானியம் அதிகரித்தே வருகிறது.


ஒவ்வொரு  எம்.பியும் ரூ.1.4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் லட்சங்களில் சம்பளம், இலவச விமான, ரயில் பயணம், இலவச தங்குமிடம், இலவச மின் சாரம், இலவச தொலைபேசி, பாராளுமன்றம்  நடந்தால் தினசரி பேட்டா என பல்வேறு சலுகைகளை அனுபவித்து வரும் எம்.பி.க் களுக்கு சாப்பாடு வகையிலும் மக்களின் வரிப்பணம் பெருமளவில் மானியமாக வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.  வாயில் நீர் சுரக்கவைக்கும் 76 உணவு வகைகள் அங்கு மிககுறைந்தவிலையில் கிடைக்கிறது.
மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள் 80A5EBD6-2BE7-4A68-A377-E2AD111F5B56_L_styvpf

நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் எம்.பி.க்கள் சாப்பிடும் உணவுகளின் விவரமும் வெளியாகியுள்ளது. 

மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள் 707B8EB6-AAB2-4BF9-87B5-CC8D4020E6C8_L_styvpf
25ரூபாய்க்கு சிப்ஸுடன் மீன் பிரை, 
18 ரூபாய்க்கு மட்டன் கட்லெட், 
4 ரூபாய்க்கு அவித்த காய்கறிகள், 
33 ரூபாய்க்கு முழு அசைவ சாப்பாடு என சாப்பாடு பட்டியல் நீளுகிறது. அவித்த முட்டை முதல் பல்வேறு வகையான சிக்கன், மட்டன் உணவுகள் என மொத்தம் 76 வகையான உணவுகள் நாடாளு மன்ற கேன்டீனில் சமைத்து வழங் கப்படுகின்றன. இவற்றுக்கு அதிக பட்சமாக 150 சதவீதம் வரை மக்களின் வரிப்பணம் மானியமாக செல்கிறது.
மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள் 3B2198DD-8D54-4AC8-AF6D-C0E55437BA06_L_styvpf

நாடாளுமன்ற கேன்டீன் வரலாற்றில் இதுவரை இரண்டே இரண்டு முறைதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் மிகக் குறைந்த அளவுக்கே உயர்ந்துள்ளது.

ரூ.10.4 கோடி, 11.7 கோடி, 11.9 கோடி, 12. 5 கோடி  மற்றும் 14 கோடி என 1009-10 2010-11,2012-13,2013-2014 மற்றும் தற்போதைய ஆண்டுக்கு என ரூ 60.7 கோடி மானியம் வழங்கபட்டு உள்ளதாக   தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளது.
மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள் F0F6693D-EB1B-444F-A7B8-5E1BE259AEEB_L_styvpf
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum