" பிரெட் அல்வா "
Wed Mar 18, 2015 6:46 pm
தேவையான பொருட்கள் :
பிரெட், நெய், வெள்ளரிவிதை, பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை, பால்கோவா, ஏலக்காய், சக்கரை....
-----------------------------------------------------------------------------
செய்முறை :
1. முதலில் பிரெட்டை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து வைத்து கொள்ளவும்...
2. பின்பு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ளவும்.
3. சர்க்கரை பாகு நன்கு பதாமாக வந்த பிறகு பொறித்து வைத்த பிரெட் துண்டுகளை பாகுடன் சேர்த்து அடுப்பை நிறுத்திய நிலையில் பாத்திரத்தை 10நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
4. அதன்பின்பு அடுப்பை பற்ற வைத்து சர்க்கரை பாகு, பிரெட் துண்டுகள் ஆகியவற்றுடன் பால்கோவாவை சேர்த்து கிளறி விடவும்.
5. பின்பு வேறொரு பாத்திரத்தில் நெய்யை உறுக்கி, அதில் முந்திரி, வெள்ளரிவிதை, உலர்ந்த திராட்ச்சை ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.
6. பாதாமையும், ஏலக்காய் பவுடரையும் பிரெட் அல்வாவோடு சேர்த்து கிளறவும். அதோடு வறுத்த முந்திரி, வெள்ளரிவிதை, உலர்ந்த திராட்ச்சை ஆகியவற்றையும் சேர்த்து கலந்துவிடவும்.
இப்போது சுவையான இனிப்பான ’ பிரெட் அல்வா ‘ ரெடி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum