தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இனம் , மொழி , கலாச்சாரம் வேறுயென்றாலும் தாய் உள்ளம் ஒன்றே...! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இனம் , மொழி , கலாச்சாரம் வேறுயென்றாலும் தாய் உள்ளம் ஒன்றே...! Empty இனம் , மொழி , கலாச்சாரம் வேறுயென்றாலும் தாய் உள்ளம் ஒன்றே...!

Mon Mar 16, 2015 7:39 pm

கிறிஸ்டினா சிமோஸ்...அமெரிக்காவில் வசிப்பவர். இவர் வசித்து வந்த அப்பார்ட்மென்டில் கடந்த வாரம் தீப்பற்றிக் கொண்டது.

தன் வீட்டிலும் பத்தடி தூரத்தில் நெருப்பு எரிவதை கண்ட கிறிஸ்டினா, தன் 18 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்...,இதில் அவருக்கு முதுகுக்த்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது .,மருத்துவர்கள் அவர் இனி எழுந்து நடக்க முடியும் என்பது சந்தேகமே என்று கூறிவிட்டனர்.,

இதில் ஆச்சரியம் என்னவென்றாள் அவரது 18 மாத குழந்தை கேமரூனுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை.
“குதிப்பதற்கு முன் என் குழந்தையை கட்டி முத்தமிட்டு “நான் உன்னை விரும்புகிறேன்” என்று கூறினேன்.,என் குழந்தையை காப்பாற்றவேண்டும் என்ற என்ணத்தை தவிர வேறு ஒன்றும் என் மனத்தில் தோன்றவில்லை..,
என் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடக்க முடியாமல் போனாலும் என் குழந்தை என்னுடன் இருப்பதை நினைத்து நான் சந்தோசம் அடைவேன்" என்று கூறுகிறார் ..
‪#‎அம்மா‬


இனம் , மொழி , கலாச்சாரம் வேறுயென்றாலும் தாய் உள்ளம் ஒன்றே...! 11026295_1095209293837868_5933307639997731190_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum