உள்ளம் அமைதிபெற
Wed Aug 19, 2015 7:28 pm
உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்;
1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்.
2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள் .
3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்.
4. பொறாமை கொள்ளாதீர்.
5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள் .
7.சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்.
8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்.
9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்.
10 . தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum