கதையின் நீதி
Wed Feb 25, 2015 11:47 pm
ஒரு கிளாஸ்ல டீச்சர் வீட்டுப்பாடம் தந்தாங்க. அது என்னன்னா... மறுநாள் எல்லாரும் ஒரு கதையும் அதோட நீதியும் சொல்லணும்.
அடுத்த நாள் ...
கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த சுரேஷ் மொத ஆளா எழுந்தான். கதை சொல்ல ஆரம்பித்தான் .
"எங்கப்பா வியட்நாம் போர்ல வான்வெளி தாக்குதல்ல கலந்துக்கிட்டாரு.. நடு வழில அவர் போன ஏரோப்ளேன் ரிப்பேராகி அவங்க எதிரியோட கூடாரத்துக்கிட்ட விழுந்துடிச்சி....!
அவரு கிட்ட இருந்ததோ ஒரு கேஸ் பீர் , ஒரு மிஷின் கன், ஒரு வாள்...." நிறுத்தினான்.
எல்லாரும் த்ரில்லா கேட்டாங்க...,
"அப்புறம்"
கதையைத் தொடர்ந்தான் சுரேஷ்,
"எங்கப்பா எல்லா பீரையும் குடிச்சாரு. அங்க எதிரிங்க மொத்தம் 100 பேர். அதுல 70 பேர சுட்டு கொன்னாரு... வாளால 20 பேர கொன்னாரு ... அந்த வாள் உடைஞ்சதால மீதி 10 பேரை வெறும் கையால கொன்னு தப்பிச்சு வந்தாரு"
டீச்சர் திகிலா கேட்டாங்க,
"சரிப்பா... இந்தக் கதையோட நீதி என்ன?"
சுரேஷ் கூலாய் சொன்னான்....
"கதையோட நீதி என்னன்னா.... எங்கப்பா தண்ணியடிச்சிருக்கும் போது கொஞ்சம் தள்ளியே இருக்கணும்....!"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum