வட கிழக்கு மாநிலத்தில் வாழும் மக்களை
Thu Feb 05, 2015 6:13 pm
வட கிழக்கு மாநிலத்தில் வாழும் மக்களை வெளி நாட்டவராக கருதுகிறது மோடியின் பாஜக.................
தேர்தலுக்காக பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் பதினான்காம் பக்கத் தில், வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மக்களை, அதாவது, புதுதில்லியில் குடிபுகுந்தவர்கள் என்று கூறியுள்ளது. என்றால், வெளி நாட்டிலிருந்து இந்தியாவிற் குள் குடிபுகுந்தவர்கள் என்று பொருள்.
தனது சொந்த நாட்டு மக் களையே, வெளி நாட்டவராக கருதும் பாஜகவின் லட்சணத்தை, வட கிழக்கு மாநில மக்கள் காறித் துப்புகிறார்கள்.
மோடி ஆட்சியில் எல்லாமே தலை கீழ்தான். அரசியல் அமைப் புச் சட்டத்தில் இருக்கும் வாச கத்தை நீக்குவது, வரலாற்றை திரிப்பது, புராணத்தை விஞ்ஞானம் என புளுகுவது, கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விருது என அறிவிப்பது என நீண்ட நெடிய சாதனைப்பட்டியலை தயாரித்து வருகிறது, மோடி அரசு.
அந்த சாதனையில் தற்போது, வடகிழக்கு மாநில மக்களை அயல் நாட்டவராக்கி அழகு சேர்க்கிறது மோடியின் பாஜக.மற்ற மாநில மக் களுக்கு எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை.
- குடந்தை கருணா ViduthalaiEpaper

Permissions in this forum:
You cannot reply to topics in this forum