சிந்தனைக்கு சில பழமொழிகள்!
Wed Feb 04, 2015 9:11 am
1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம்
மனதை வலிமையாக்கும்
2.கடினமான உழைப்பே சிறந்த
அதிர்ஷ்டமாகும்
3.நம்பிக்கை இல்லாத இடத்தில்
அன்பு இருக்காது.
4.திறமைதான் ஏழையின் மூலதனம்
5.பசியுடையவனின் புன்னகை,
செயற்கையாயிருக்கும்.
6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும்
செய்து முடிக்கப்படுவது
ஆழ்ந்த மௌனத்தினால்தான்
7.மன அமைதியோடு
இருப்பவனுக்கு என்றும்
ஆபத்து இல்லை
8.அறிவாளி, ஒருபோதும்
சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.
9.அரிய செயலைச்
செய்து முடிப்பது வலிமையால்
அல்ல; விடாமுயற்சியால்தான்
10. கீழ்த்தரமான
தந்திரத்தால் இந்த உலகில்
மகத்தான காரியம் எதையும்
சாதித்து விட முடியாது
11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள்
முறையான சிந்தனை வளத்தைப்
பெற்றவர்கள்
12.துணிவுமிக்கவர்களின்
அருகிலேயே
எப்போதும் அதிர்ஷ்டம்
நிற்கிறது.
13.கண்ணைக் குருடாக்கி, காதைச்
செவிடாக்கி, மூளையை மழுங்கச்
செய்கிறது ஆசை!
14.எழுத்துப் பயிற்சி மூலம்
கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்
15.அளவுக்கு மீறிய சுதந்திரம்
ஆபத்தானது.
16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும்
நல்ல பண்புடன்
வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில்
எந்நேரமும்
மகிழ்ச்சியுடன் வாழலாம்
17.எப்போதும் மனம் தூய்மையாக
இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன்
பிரகாசிக்கும்
18.நாளை நான் வாழ்வேன் என்கிறான்
மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே.
அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர்
19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம்
காலுக்கு செருப்பு!
20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின்
பாதுகாப்பும் ஆகும்
மனதை வலிமையாக்கும்
2.கடினமான உழைப்பே சிறந்த
அதிர்ஷ்டமாகும்
3.நம்பிக்கை இல்லாத இடத்தில்
அன்பு இருக்காது.
4.திறமைதான் ஏழையின் மூலதனம்
5.பசியுடையவனின் புன்னகை,
செயற்கையாயிருக்கும்.
6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும்
செய்து முடிக்கப்படுவது
ஆழ்ந்த மௌனத்தினால்தான்
7.மன அமைதியோடு
இருப்பவனுக்கு என்றும்
ஆபத்து இல்லை
8.அறிவாளி, ஒருபோதும்
சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.
9.அரிய செயலைச்
செய்து முடிப்பது வலிமையால்
அல்ல; விடாமுயற்சியால்தான்
10. கீழ்த்தரமான
தந்திரத்தால் இந்த உலகில்
மகத்தான காரியம் எதையும்
சாதித்து விட முடியாது
11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள்
முறையான சிந்தனை வளத்தைப்
பெற்றவர்கள்
12.துணிவுமிக்கவர்களின்
அருகிலேயே
எப்போதும் அதிர்ஷ்டம்
நிற்கிறது.
13.கண்ணைக் குருடாக்கி, காதைச்
செவிடாக்கி, மூளையை மழுங்கச்
செய்கிறது ஆசை!
14.எழுத்துப் பயிற்சி மூலம்
கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்
15.அளவுக்கு மீறிய சுதந்திரம்
ஆபத்தானது.
16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும்
நல்ல பண்புடன்
வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில்
எந்நேரமும்
மகிழ்ச்சியுடன் வாழலாம்
17.எப்போதும் மனம் தூய்மையாக
இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன்
பிரகாசிக்கும்
18.நாளை நான் வாழ்வேன் என்கிறான்
மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே.
அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர்
19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம்
காலுக்கு செருப்பு!
20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின்
பாதுகாப்பும் ஆகும்
Re: சிந்தனைக்கு சில பழமொழிகள்!
Wed Feb 04, 2015 9:12 am
இதுவும் கடந்து போகும் என்பதை விட
இதுவும் பழகிப் போகும் என்பதே
வாழ்க்கைக்கு பொருந்துகிறது..!!
இதுவும் பழகிப் போகும் என்பதே
வாழ்க்கைக்கு பொருந்துகிறது..!!
Re: சிந்தனைக்கு சில பழமொழிகள்!
Wed Feb 04, 2015 9:13 am
சிலர் எப்பொழுதுமே அழகாக இருப்பர்.!
சிலர் எப்பொழுதுமே சாமர்த்தியமாக இருப்பர்.!
சிலர் எப்பொழுதுமே இளமையாக இருப்பர் !
ஆனால் அவர்கள் எவருமே நீங்களாக ஆக முடியாது.!!
- கணபதி சுப்பிரமணியன் -
சிலர் எப்பொழுதுமே சாமர்த்தியமாக இருப்பர்.!
சிலர் எப்பொழுதுமே இளமையாக இருப்பர் !
ஆனால் அவர்கள் எவருமே நீங்களாக ஆக முடியாது.!!
- கணபதி சுப்பிரமணியன் -
Re: சிந்தனைக்கு சில பழமொழிகள்!
Wed Feb 04, 2015 9:15 am
உங்கள் கவலைகளை
மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.....
அதில் பாதி பேருக்கு
அக்கறை இல்லை .,...
மீதி பேருக்கு
சந்தோஷம்
மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.....
அதில் பாதி பேருக்கு
அக்கறை இல்லை .,...
மீதி பேருக்கு
சந்தோஷம்
Re: சிந்தனைக்கு சில பழமொழிகள்!
Wed Feb 04, 2015 9:17 am
ஏமாற்றங்களை சந்திக்கும் போதுதான்
தெரிகிறது பாசத்தின்
வலி எவ்வளவு கொடுமையானது என்று ...
தெரிகிறது பாசத்தின்
வலி எவ்வளவு கொடுமையானது என்று ...
Re: சிந்தனைக்கு சில பழமொழிகள்!
Wed Feb 04, 2015 9:19 am
யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum