பல நாட்டு பழமொழிகள்
Wed May 21, 2014 12:50 pm
"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். " -ஸ்பெயின்.
"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.
"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.
"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.
"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.
"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி.
"ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.
"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.
"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.
"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது."-ஜப்பான்.

Re: பல நாட்டு பழமொழிகள்
Mon May 26, 2014 9:21 am
உலக பழமொழிகள் :
1) "ஒரு ஏழை மற்றொரு ஏழைக்கு உதவும் போது
கடவுளே சிரிக்கின்றான்" (இங்கிலாந்து)
2) "உன் அன்பை மனைவியிடம் காட்டு
உன் இரகசியங்களை தாயிடம் கூறு"(அயர்லாந்து)
3) "பணம் அறிஞர்களுக்குச் சேவை செய்கிறது
முட்டாளை ஆட்சி செய்கிறது(பிரான்ஸ்)
4) "வெள்ளி பேசும்போது முட்டள்கள் கவனிக்கிறார்கள்
தங்கம் பேசும்போது அறிஞர்கள்கூட கவனிக்கிறார்கள்"...(ஜெர்மனி)
5) "மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்குச் சமம்"(இத்தாலி)
6) "ஒரு வெளவால் வீட்டிற்கு இன்னொரு வெளவால்
வந்தால்.அதுவும் தொங்கிக் கொண்டுத்தான்
இருக்கவேண்டும்" (இலங்கை)
7) "கவலைக்கு மருந்து அதைக் காலின் கீழ் போடுவதுதான்"(அயர்லாந்து)
"வாழ்கையில் எதுவும் நடக்கலாம்
பணக்காரன் கூட ஏழையின் வீட்டு கதவை
தட்டும் நேரம் வரலாம் .(ரஷ்யா)
9) "பச்சை இலைகளே எரிந்தால்
காய்ந்த இலைகள் எம்மாத்திரம்?"(நைஜீரியா)
10) "தீய செயல்களை பனிக்கட்டியின்மேல் எழுது:
நல்ல செயல்களை பாறையின்மேல் எழுது"(எஸ்த்தோனியா)
11) "ஞானம் மறைந்துவிடவில்லை
ஞானிகள் மறைந்துவிட்டார்கள்" (இந்தியா)
12) "ஆத்மாவின் நோய்களே பாவங்கள்" (பிலிப்பைன்ஸ்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum