மதச் சார்பின்மை , சோசலிஸ்ட் என்ற சொல்லையும் நீக்கி விட்டு...
Sun Feb 01, 2015 12:18 am
மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசு மோடி அரசு -
குடியரசு தின அரசு விளம்பரத்தில் மதச் சார்பின்மை என்ற சொல்லையும், சோசலிஸ்ட் என்ற சொல்லையும் நீக்கி விட்டு விளம்பரம் செய்துள்ளனர் என்றால் இதன் பொருள் என்ன?
மதச் சார்பின்மையைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்ற அறிவிப்புதானே இதன் பொருள்?
- தொல். திருமாவளவன் ViduthalaiEpaper

Re: மதச் சார்பின்மை , சோசலிஸ்ட் என்ற சொல்லையும் நீக்கி விட்டு...
Sun Feb 01, 2015 12:18 am
சோசலிஸம் என்ற வார்த்தையே பிடிக்காது, சர்வமும் இந்துத்துவா மயம் என்ற பாதையில்தான் மோடி தலை மையிலான ஆட்சி நடை போடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
Re: மதச் சார்பின்மை , சோசலிஸ்ட் என்ற சொல்லையும் நீக்கி விட்டு...
Sun Feb 01, 2015 12:20 am
இந்தியா முழுமையும் வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் கிறித்தவர்கள், முசுலிம்களாக இருந்தாலும் அவர்களும் இந்துக்களே என்று மத்திய அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலியில் அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர், மோகன்பகவத் அதிகாரப் பூர்வமாக அனல் பறக்கப் பேச முடிகிறது என்றால் நாடு எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே!
Read more : http://goo.gl/dee5QB
Read more : http://goo.gl/dee5QB
Permissions in this forum:
You cannot reply to topics in this forum