தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்தியாவில் விழுந்த இரண்டு கோதுமை மணிகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவில் விழுந்த இரண்டு கோதுமை மணிகள் Empty இந்தியாவில் விழுந்த இரண்டு கோதுமை மணிகள்

Sat Jan 31, 2015 2:10 pm
மேற்கு வங்காளம், புத்த மதத்தில் இருந்து இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்று கொண்ட அழகான குடும்பம். டோம்னிக் (45 வயது) கிறிஸ்டீனா (35 வயது). அழகான இரண்டு பெண் குழந்தைகள்.

குடும்பமாக தேவனை ஆராதித்து வந்த குடும்பத்தில் ஓர் நாள் புயல் வந்தது. இவர்களின் மன மாற்றத்தை விரும்பாத சிலர் தீடீரென்று சுற்றி வளைத்தனர். கடுமையான ஆயுதங்களால் தாக்கினர். கணவன் மனைவியை வெட்டினர். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன குடும்பம் இந்திய மண்ணில் விதைகளாய் சரிந்தது. கண் முன்னே அப்பாவும் அப்பாவும் மரண ஊழத்தொடு கண்களை மூடுவதை கண்ட 12 வயது பெண் குழந்தைக்கு அழுகை கண்களை பிடுங்கி கொண்டு வந்தது.


பெற்றோரை கட்டி பிடித்து அழுத இவளை இழுத்து கடுமையாக தாக்கினர். தாக்கியதோடு நில்லாமல் அவளின் கண்களை கத்தியால் பிடுங்கினர். மயங்கிய குழந்தை இறந்து விட்டது என்று நினைத்த மனித மத மிருகங்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.


இந்த நிகழ்வில் இரண்டாவது மகள் இல்லாததால் தப்பித்து விட்டார். முதல் மகள் மரண இறுதியில் இருந்து காபாற்றபட்டார்.


சென்ற வருடத்தில் மட்டும் 5 கிறிஸ்தவர்கள் இந்தியா தேசத்தில் கொலை செய்யப்பட்டனர். 300 க்கும் மேற்பட்ட போதகர்கள், ஊழிய இயக்க தலைவர்கள், சுதேச ஊழியர்கள் தாக்கப்பட்டனர். 2000த்திர்க்கும் மேற்ப்பட்ட கிறிஸ்தவ பெண்கள் மற்றும் குழந்தைகள் தாக்கப்பட்டு உள்ளனர். 60க்கும் மேற்ப்பட்ட சபைகள் இடிக்கப்பட்டன / தீ வைக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.. 



சில இடங்களில் இந்து கோவில்கள் கட்டப்பட்டன. மிரட்டப்பட்டு மீண்டும் இந்து மதத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் பல நூறு இருக்கும்.

இது ஆரம்பம் தான். இன்னமும் பல நடக்கும் என கூக்குரல் இட்டு கிறிஸ்தவர்களை குறி பார்த்து தாக்கும் படலம் இந்த வருடமும் மேலோங்கி வருகிறது. ஜெபிப்போம். தேவனின் வருகை சமீபம். இப்படிப்பட்ட கொடுமைகள் கடைசி காலத்தில் நடக்க வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கவில்லை என்றால் பரிசுத்த வேதாகமம் பொய் சொன்னதாகி விடும்.


ஆதலால் நடப்பவற்றை முழுமையாய் அறிந்து தேவனை தொழுவோம். அவரை அண்டி கொள்வோம். சாவு எப்போது வரும் என்று நமக்கு தெரியாது. ஆனால் சாவு என் ஆத்துமாவை தொட முடியாது என்று தெரியும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum