பிடிஎப் (pdf) கோப்புகளை எக்சல் (Excel) கோப்புகளாக மாற்ற...
Mon Mar 04, 2013 9:22 pm
அலுவலகத்திற்கு தேவையான எக்சல் கோப்பு சில நேரங்களில் பிடிஎப் கோப்புகளாக
வருவதுண்டு இதை எக்செலுக்கு மாற்ற வேண்டுமானல் ஒவ்வொன்றாக காப்பி செய்து
நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.
இந்தத்தளத்திற்கு சென்று Choose என்ற பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.அடுத்து நம்முடைய இமெயில் முகவரியை EMail to என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Convert என்ற பொத்தானை அழுத்தவும்.
அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த பிடிஎப் கோப்பு மாற்றப்பட்டு நம் இமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டதாக செய்தி வரும்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
http://www.pdftoexcelonline.com/
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
நன்றி: இரஜகை ராபர்ட்
[/center]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum