Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 12:47 pm
குமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் அரண்மனை அருகே உள்ள குளத்தில் படகு சவாரி.
இங்கு திற்பரப்பு நீா் வீழ்ச்சியை விட மூன்று மடங்கு தூரம் அதிகமாக படகில் சவாரி செய்யலாம் எனபது குறிப்பிடத்தக்கது
இங்கு திற்பரப்பு நீா் வீழ்ச்சியை விட மூன்று மடங்கு தூரம் அதிகமாக படகில் சவாரி செய்யலாம் எனபது குறிப்பிடத்தக்கது
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 12:48 pm
Rubber Estates, On the way to Thirparappu Falls
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 12:49 pm
சங்குதுறை கடற்கரை | கன்னியாகுமரி
Sanguthurai beach in Kanyakumari
Sanguthurai beach in Kanyakumari
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 12:51 pm
மீன் பிடிச்சா ... இப்படித்தான் தத்து வைக்கனும்
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 12:59 pm
ஆசியாவின் அடையாளம் அழகு மாத்தூர் ..!
மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum