Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:23 pm
உங்களுக்கு தெரியுமா .?
"மார்த்தாண்டம்"
அழகு கொஞ்சும் இந்த மார்த்தாண்டம் ஊரின் பழைய பெயர் "தொடுவெட்டி"
Thamirabarani river....railway bridge..! Marthandam
"மார்த்தாண்டம்"
அழகு கொஞ்சும் இந்த மார்த்தாண்டம் ஊரின் பழைய பெயர் "தொடுவெட்டி"
Thamirabarani river....railway bridge..! Marthandam
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:25 pm
மைலாடி கூண்டு பாலம்..! கன்னியாகுமரி மாவட்டம்.
Mylaudy Koondupalam, Nagercoil 2 Anjukiramam (via) | #Kanyakumari
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:28 pm
இரணியல், வள்ளியாறு | திங்கள்நகர் ..!
Natural beauty of Eraniel (Valliriver) | #Thingalnager |#Kanyakumari
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:30 pm
நாகர்கோயில் ⇛ சுங்கான்கடை ⇋ ஆரல்வாய்மொழி
Bye pass road to Aralvaimozhi from Chunkankadai along Thiruvananthapuram High way..!
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:38 pm
Vicinage of Mathur Hanging Trough {மாத்தூர் தொட்டி பாலம்}
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:39 pm
கோட்டாறு | நாகர்கோவில்.
புனித சவேரியார் பேராலயம் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமாகும். | கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இது விளங்குகின்றது. 1544 இல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த புனித சவேரியாரால் இவ் ஆலயம் சிறிப அளவில் நிறுவப்பட்டது. இன்று இது விரிவடைந்து பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் பூதஉடல் அடக்கம் பண்ணப்பட்டுள்ளது.
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:41 pm
நமது ஊர் சம்மந்தி , {துவையல் } | யும், வாழை இலை பொதி சோறும்.
உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா ?
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:46 pm
வட்டக்கோட்டை - குமரியில் அமைந்துள்ள ஓர் அழகிய படைத்தளக் கோட்டை.
Vattakottai
Vattakottai
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:47 pm
முக்கடல் ,நாகர்கோயில்.
Animals Picknic - Mukkudal Reservoir.
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:48 pm
அழகு.. குளச்சல் கடற்கரை, நாகர்கோயில்
awesome scenic at #Colachel , #Kanyakumari
(photo-Barath ram)
© Natural Beauty of Kanyakumari
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:49 pm
பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்,
பனையின் பயன்கள்:-
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படுகிறது.
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:52 pm
that"s Kanyakumari .. spl தெரளி இலை கொழுக்கட்டை
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:52 pm
Kodayar hydel power plant @ Kodayar Lower Camp road
கோதையாறு (பேச்சிப்பாறை ) அணை
இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு படகு செலுத்துதல் சுகமான அனுபவமாகும். அணையின் எதிர்ப்புறம் வரை செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை பெரிதும் உதவுகிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum