Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:46 pm
வட்டக்கோட்டை - குமரியில் அமைந்துள்ள ஓர் அழகிய படைத்தளக் கோட்டை.
Vattakottai
Vattakottai
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:47 pm
முக்கடல் ,நாகர்கோயில்.
Animals Picknic - Mukkudal Reservoir.
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:48 pm
அழகு.. குளச்சல் கடற்கரை, நாகர்கோயில்
awesome scenic at #Colachel , #Kanyakumari
(photo-Barath ram)
© Natural Beauty of Kanyakumari
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:49 pm
பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்,
பனையின் பயன்கள்:-
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படுகிறது.
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:52 pm
that"s Kanyakumari .. spl தெரளி இலை கொழுக்கட்டை
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:52 pm
Kodayar hydel power plant @ Kodayar Lower Camp road
கோதையாறு (பேச்சிப்பாறை ) அணை
இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு படகு செலுத்துதல் சுகமான அனுபவமாகும். அணையின் எதிர்ப்புறம் வரை செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை பெரிதும் உதவுகிறது.
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Dec 09, 2014 1:57 pm
முட்டம் (Muttom)
தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். அழகிய கடற்கரையைக் கொண்டிருப்பதால் இவ்வூர் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.
℗ Kingsly © Natural Beauty of Kanyakumari
Re: கன்னியாகுமரியின் காட்சிகள்
Tue Mar 17, 2015 11:19 am
மாத்தூர் தொட்டிபாலம் கீழ்பகுதி (கன்னியாகுமரி)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum