வியர்வை நாற்றம் நீங்க...
Tue Oct 14, 2014 7:28 am
வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.
பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும்.
ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்து விடும்.
சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான்,
வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்து விடும் ஆபத்தான மருந்துகளும்கிடைக்கிறது,
ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி, அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி, உடல் எங்கும் நன்றாக தேய்த்து, 1 மணி நேரம் கழித்து குளித்து விட்டு வர வேண்டும்.
ஒரு நிபந்தனை குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது. குளித்த பின் வாசனைத் திரவியங்கள், பவுடர் பூசக்கூடாது.
வியர்வை எப்போதும் போல் வரும். ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளி கூட இருக்காது.
தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம்.
முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும்.
நன்றி:- http://naturalfoodworld.wordpress.com

Permissions in this forum:
You cannot reply to topics in this forum