ரவா லட்டு செய்யலாம் வாங்க
Mon Aug 18, 2014 1:11 pm
சர்க்கரை பாகு காய்ச்சியும் பண்ணலாம் , பாகு காச்சாமையும் பண்ணலாங்க , ரெண்டாவது சொன்னது தானுங்க ஈசி....
வெள்ளை ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய் (சொரவி) - 1/2 கப்
முந்திரி - 12
திராட்சை - 12
நெய் (அ)எண்ணெய் - 5 ஸ்பூன்
ஏலக்காய் - 4
பால் - 3 ஸ்பூன்
வட சட்டியை அடுப்பில் வெச்சுட்டு நெய் இல்லாட்டி எண்ணெய் ஊத்தி ஓரளவு சூடானதும் முந்திரி. திராட்சை போட்டு நைசா வறுத்துக்குங்க, இது கூட சொரவி வெச்சுருக்க தேங்காய் போட்டு நல்லா கெலரி விடுங்க. இப்போ ரவையையும் சேர்த்து கெலருங்க.கொஞ்சம் பால் சேர்த்திட்டு கடசியா சர்க்கரை சேர்த்திட்டு மறுபடியும் நல்லா கெலருங்க ,
ஏலக்காயை தட்டி பொடியாக்கி இதுகூட போட்ருங்க .
இப்போ சூடா இருக்கும் போதே ,, கையிலேயே அளவான உருண்டைகளை பிடிங்க........

நன்றி: கொங்நாடு குழம்பு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum