பல மாதங்களாக இருமல் மற்றும் சளி தொல்லையா?
Mon Aug 18, 2014 9:25 am
பல மாதங்களாக இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதி பட்டு வந்தேன் ..
எவ்வளவோ டானிக் பாட்டில்களும் காலியாகி போனது..
ஆனால் தீராத இருமல் போன படி இல்லை
இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தையின் அம்மா,
அப்பா சிறு வயதில் இது போன்று இருமல் இருந்தால் ஒரு வைத்தியம் செய்வார்களாம் ..
(அதாவது என் பாட்டி வைத்தியம்)
அதையே என் அப்பாவும் எனக்கு செய்து கொடுத்தார்கள்..
தற்போது எந்த இருமல் மற்றும் சளி தொல்லையில் இருந்து விடுபட்டுவிட்டேன்
பனி காலத்தில் இது போன்று தொல்லைகளுக்கு உள்ளாகும் நண்பர்களுக்கு அந்த எளிமையான பாட்டி வைத்தியம் இங்கே உங்களுக்காக:
சுக்கு - ஒன்று
தேங்காய் - ஒரு துண்டு
செய்முறை :
சுக்கு மற்றும் தேங்காயை அம்மியிலோ அல்லது மிக்ஸ்யிலோ மையாக அரைத்து வடிகட்டாமல் 10 நிமிடங்கள் தெளிய வைத்து குடித்தால் 2 நாட்களில் நிவாரணம் தெரியும்..
அனுபத்தில் கண்ட உண்மை. .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum