கொஞ்சம் கூட கருணை காட்டாதீர்கள்
Sun Jun 29, 2014 4:37 am
வேலை இல்லை , அல்லது மாதம் 4000 ரூபாய்தான் சம்பாதிக்கிறேன் என யாரேனும் புலம்பினால் கொஞ்சம் கூட கருணை காட்டாதீர்கள். அவர்கள் லூஸு அல்லது கடும் சோம்பேறி.
1)ஒரு பாட்டி குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் 3 விதமான காய்கறிகளை ஒரு பாக்கெட்டில் போட்டு 20 ரூபாய் என விற்கிறார். பிய்த்துக்கொண்டு போகிறது .
2)தெருவோரத்தில் இடம் பிடித்து இளநீர் விற்றால்கூட ஒரு இளநீருக்கு 5 ரூபாய் நிற்கும். தினம் 20 ரூபாய் மாமூல் மட்டுமே.
3)மாலை நேரத்தில் மட்டும் சூப் கடை வைத்து தினமும் 1000 ரூபாய் சம்பாதிப்பவரை எனக்கு தெரியும்.
4)சைதாப்பேட்டையில் சின்னதாக சப்பாத்தி கடை போட்டு லட்சாதிபதி ஆனவரை பேச்சிலர் அனைவருக்கும் தெரியும்.
மேற்சொன்ன வேலைகள்தான் செய்ய வேண்டும் என கூறவில்லை. சின்ன சின்னதாக நிறைய காண்ட்ராக்ட் வேலைகள் , அட்மினிஸ்ட்ரேஷன் வேலைகள் என கொட்டிக்கிடக்கின்றன.ஹோம் டியூஷன் பிரபலமாகிக்கொண்டு உள்ளது.
சிறு தொழில் செய்பவர்களை கேட்டுப்பாருங்கள் , வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை என புலம்புவார்கள்.
நன்றி: இன்று முதல் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum