'ஏர்டெல் மணி' யில் பணம் எப்படி செலுத்துவது?
Sat Jun 14, 2014 9:20 am
ரொம்ப சிம்பிள்தான். முதலில் *400# அதில் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் http://www.airtel.in/personal/moneyசென்று அங்கே உள்ள Load Cash சுட்டியை கிளிக் செய்து ஏர்டெல் மொபைல் கொடுத்து online மூலம் பணம் ஏற்றிக்கொள்ள வேண்டும், நான் 50 ரூபாய் முதல் 1000 வரை ஏற்றி இருக்கிறேன்.
பின்னர் எந்த மொபைல் நம்பர் ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ ரீசார்ஜ் செய்யலாம், கடைகளில் பொருள்களை வாங்கிகிக்கொண்டு மொபைலில் இருந்து கடைகாரர்களுக்கு பணம் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் செய்யலாம். என பல விஷயங்கள் உள்ளது.
ரீசார்ஜ் செய்வதில் நிறைய சேமிக்க முடியும்.
50 - 50
100 - 110
500 - 550
1000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1100 கணக்கில் ஏறும். (நான் 1000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ததில்லை. )
நன்றி: ஞா.ராம்

Re: 'ஏர்டெல் மணி' யில் பணம் எப்படி செலுத்துவது?
Sat Jun 14, 2014 9:20 am
நீங்கள் தமிழ்நாடு வோடபோன்(except chennai) கஷ்டமர் என்றால்
Actsms3
என டைப் செய்து 111 என்ற எண்ணிற்கு sms அனுப்பவும். உடனடியாக உங்களுக்கு 500 sms கிடேக்கும். உடனே செய்யுங்கள். *141# ல் சரி பாருங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum