தூதர்களுக்கு வணக்கம் செலுத்துவது இயேசுவுக்கு பிடிக்காத காரியம்
Tue Nov 21, 2017 9:47 pm
மறையை மறந்த மறையாளர்கள்!
--------------------
வானதூதரைப் பணிந்துகொள்ள யோவான் முயன்றபோது, "கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்று வானதூதரே தடுத்ததாக விவிலியம் கூறுகிறது! அதை விரித்துப் பூசை செய்யும் பூசாரிகள், வானதூதருக்கே (மிக்கேல் தூதருக்கு) வணக்கம் செலுத்துவது இயேசுவுக்குப் பிடிக்காத காரியம் என்று புரியாததா என்ன?...
இன்று உலகெங்கும் மிக்கேல் தூதருக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இருக்கிறதே?...
வருமானத்துக்காக, விசுவாசிகளின் இருதயங்களை இருட்டடிப்புச் செய்யும் உங்களுக்கு வேதம் வைத்த பெயர் "பொய்யர்கள்".........
"நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால்
அவன் பொய் பேசும்போது தன்
சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்."
(யோவான் 8:44)
"நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்."
(திருவெளிப்பாடு 22:15)
என்று நாமல்ல, வரப்போகிற இயேசுவே கூறியிருக்கிறார்!
விடைதேடுங்கள்,
விவிலியப் பிள்ளைகளே!....
(Guiyde Dunstan அவர்களுக்கு நன்றி)
Re: தூதர்களுக்கு வணக்கம் செலுத்துவது இயேசுவுக்கு பிடிக்காத காரியம்
Tue Nov 21, 2017 9:48 pm
விவிலியத்திலே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிருஸ்துவைபற்றிய செய்தியை மனிதர்களிடத்தில் நேரிடையாக
தூதன் வந்து தேவதிட்டத்தை அறிவிக்கிறான்.
முதலாவது அறிவிப்பு:-
கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ண யோவான்ஸ்தானை பிறக்கபோவதை சகரீயாவுக்கு தூதன் அறிவித்தான்.
இரண்டாவது அறிவிப்பு:-
ஆண்டவர் பிறப்பதற்கு மரியாளை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை மரியாளுக்கு தூதன் அறிவித்தான்.
மூன்றாவது அறிவிப்பு:-
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார் என்பதை ஆடுமேய்ப்பர்களுக்கு தூதன் அறிவித்தான்.
நான்காவது அறிவிப்பு:-
ஆண்டவராகிய இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை இயேசுவோடு ஊழியம் செய்தவர்களுக்கு தூதர்கள் அறிவித்தார்கள்.
ஐந்தாவது அறிவிப்பு:-
பரலோகத்துக்கு எடுத்துக் கொண்டதை அண்ணாந்து பார்த்துகொண்டிருந்த சீடர்களிடம் இரண்டாம் வருகையிலே மீண்டும் வருவார் என்பதை தூதர்கள் அறிவித்தார்கள்.
இப்படி ஆண்டவராகிய இயேசுவைபற்றி முக்கியசெய்தியை தூதர்கள் அறிவித்தார்கள். இதைதான் சீடர்களும் மக்களுக்கு போதித்தார்கள். அவருடைய பிறப்பு,இறப்பு,உயிர்ப்பு இதுதான் சுவிஷேசம் இதைதான் நாம் அறிவிக்கவேண்டும்.
அனால் நீங்களோ பிறப்பை மட்டுமே முக்கியப்படுத்துகிறீர்கள்.தூதன் மரியாளுக்கு சொன்ன வார்த்தையை மந்திரவார்த்தையாக மாற்றிவிட்டீர்கள் அதுதான் ஜெபம் என்று மக்களை நம்பவைத்துவிட்டீர்கள் .
மரியாளுக்கு தூதன் சொன்னதையும் ஆண்டவர் பிறந்ததையுமே சொல்லிகொண்டு காலத்தை வீணடிக்கிறீர்கள்.
தூதனின் இரண்டாவது அறிவிப்பிலேயே
இயேசுவின் பிறப்பிலேயே நின்றுவிட்டீர்கள்.
நீங்கள் இயேசுவின் உயிர்ப்புக்கு வருவது எப்போது?
இயேசு பிறந்ததே.... மரித்து மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுவதற்கு தான் இதுவே மிகமுக்கியமான சத்தியம்.
இயேசு பிறப்பிற்கு பிறகு உள்ளதை மறந்து விட்டீர்களா?
அல்லது மறைத்து விட்டீர்களா?
ஒரு உண்மையான கிருஸ்துவனின் கடமை பிறப்பு,இறப்பு,உயிர்ப்பு மூன்றையும் அறிவிப்பதுதான்.
மரித்துபோன மரியாளை பெருமைபடுத்துறீங்க..!!
உயிர்த்த ஆண்டவரை
மறந்துட்டீங்க..!!
தூதன்சொல்கிறார்:-
"உயிரோடு இருக்கிறவரை மரித்தவரிடத்தில் தேடுவதென்ன"
கத்தோலிக்க சகோதரனே....!!
உன்னிடம் ஒரு கேள்வி..??
தூதன் ஐந்து முறை அறிவித்தார்
ஆனால் இரண்டாவதாக உள்ள மரியாளை பற்றி அறிவிப்பை மட்டுமே பெருமைபடுத்தறீங்க ஏன்?
இப்படி செய்யசொன்னது யார்?
தூதனா?
மரியாளா?
இயேசுவா?
இவர்களில் யாருமே இல்லை என்றால் உங்களை ஏமாற்றியவன் யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum