இந்த ஐந்து விதிகள முகநூல்ல பாலோ பண்ணா,
Fri Jun 06, 2014 7:34 am
இந்த ஐந்து விதிகள முகநூல்ல பாலோ பண்ணா, பாதுகாப்பா களமாடி, விசைப் பலகை வீரன்னும் பேரெடுக்கலாம்:
1. பால் தாக்கரே மேல கைவைக்க கூடாது; உசுரு போய்டும்.
2. ஜெயலலிதா, கார்த்தி சிதம்பரம், மோடி பத்தி கமெண்ட் போடக் கூடாது; ஜெயிலுக்கு போக வேண்டி வரும்.
3. நிதின் கட்காரி பத்தி ஒண்ணும் போடக் கூடாது; மான நஷ்ட வழக்க சந்திக்க வேண்டி வரும்.
4. மத்தபடி, வீரமா களமாடணும்னா இருக்கவே இருக்குது மன் மோகன் சிங், சோனியா, ராகுல், கருணாநிதி, கனிமொழி, அவரு பேரு என்ன தமிழக காங்கிரஸ் தலைவர்...ஆங் அவுங்க படத்தலாம் எடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமா கார்ட்டூன்,கிராஃபிக்ஸ், ஸ்டேட்டஸ் எது வேணும்னாலும் போட்டுக்கலாம். பிரச்சினையே வராது.
5. நமக்கு லோக்கல் பாலிடிக்ஸ் புடிக்காதுன்னா... ஒபாமா, நவாஸ் ஷெரீஃப், ராஜபக்ஷேன்னு போட்டு தாக்கலாம். நோ பிராப்ளம்.
ஹேப்பி களமாடிங்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum