சார்லி சாப்ளின் பேசி கேட்டு இருக்கிறீர்களா?
Fri May 30, 2014 9:14 pm
அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு !!
உலகம் வெறுப்பால் நிறைந்து இருக்கிறது!!
உலகத்தின் வேகத்தை அதிகரித்து விட்டோம் ஆனால் உள்ளே உணர்வுகள் இயக்கம் இல்லாமல் நின்று விட்டது!!
சிந்திக்கும் நேரத்தை அதிகரித்து உணரும் நேரத்தை குறைத்துவிட்டோம் !!
அதிகரிக்க வேண்டியது இயந்திரம் அல்ல மனிதரில் மனிதாபிமானம்!!
எல்லோரிலும் இருக்க வேண்டியது அறிவை விட அன்பே!!
அன்பும் மனிதாபிமானம் இல்லையேல் வன்முறை மட்டுமே அதிகரிக்கும்!!
மனிதன் இயந்திரம் அல்ல , மனிதன் மனிதாபிமானம் உள்ள அன்பு காட்ட தெரிந்தவன் , வெறுப்பு உள்ளம் கொண்டவர் இயந்திரம் மனிதர் அல்லர் ..உங்கள் எல்லோரிலும் அனைவரையும் நேசிக்கும் அற்புதமான மனிதாபிமானம் உண்டு , வெறுப்பினை பரவ விட்டால் அது வேகமாக பரவி உங்களையும் அளித்து அனைவரயும் அழிக்கும்!!
மனிதனில் தான் தெய்வம் உண்டு , அது ஒரு மனிதரில் அல்ல , ஒரு குறிபிட்ட குழுவை சேர்ந்தவரில் அல்ல , நாம் எல்லோரும் மனிதர்கள் எங்கள் எல்லோரிலும் அந்த தெய்வீக தன்மை கொண்டு வர முடியும் , மனிதன் சக்தி கொண்டு இயதிரங்களை உருவாக்குவதல்ல , சந்தோசத்தை உருவாக்க பயன் படுத்துங்கள் , எங்கள் ஒவ்வொருவரால் மட்டுமே இந்த உலகை சந்தோசமாக , வடிவாக , சுதந்திரமாக வைத்திருக்க முடியும் , எங்களிடமே அந்த சக்தி உண்டு !!
எல்லோரும் இணைந்து சந்தோசமான , சுதந்திரமான அழாகான
ஒரு புதிய உலகத்திற்காக போராடுங்கள்!!
1940 இல் பேசி பேச்சு இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்தும் ஏனெனில் இன்னும் உலகம் திருந்த வில்லை ..அன்பு அடிபட்டுகொண்டே செல்கிறது!
** முடிந்தவரை புரிந்தவரை மொழி பெயர்ப்பு செய்துள்ளேன், பிழை இருந்தால் மன்னிக்கவும்!!
நன்றி: இன்று முதல் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum