அந்திக்கிறிஸ்து யார்?
Thu May 22, 2014 6:19 pm
1) அந்திக்கிறிஸ்து யார்?
2)அந்திக்கிறிஸ்து எதனை ஆண்டுகள் ஆட்சி செய்வான்? கர்த்தருடைய இரகசிய வருகைக்கு முன்பு வெளிபடுவானா அல்லது அதற்கு பின்பு வெளிபடுவனா ?
1)அந்திக்கிறிஸ்து யார்;-
எனக்கு அன்பான பரிசுத்த தேவனுடைய பிள்ளைகளே, நம் அன்பின் தேவன், "வலுசர்ப்பமாகிய பிசாசானவனைக் குறித்து, பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான்; பிசாசானவனுடைய கிரியைகளை அழிக்கும்படியாக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்". (1யோவான் 3:
இயேசுவைக் கிறிஸ்து (மேசியா,மீட்பர்) அல்ல என்று மறுதலிக்கிரவனெயல்லமல் வேறேயார் பொய்யன்? பிதாவையும் குமரனையும் மறுதலிக்கிறவனே "அந்திக்கிறிஸ்து "(1யோவான் 2:22)
ஆதி மனிதர்கள் ஆதாம், ஏவாள் ஆகிய இவர்கள் பிசாசானவனால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தின் சம்பளம் மரணம், ("நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம்: அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் ." (ஆதி 2:17) என்ற சத்தியத்தின்படி நியாயந்தீர்க்கப்பட்டு மரணத்தை சந்தித்தார்கள். மனிதர்களுக்கு சாத்தானால் உண்டான மரணத்திலிருந்து மீட்க, அவனை அழிக்கும்படி வெளிப்பட்டார்,
கிறிஸ்து இயேசு ஒருவரே ஆகையால் இந்த மீட்பரை, மனிதர் மறுதலிக்கச் செய்யத் தூண்டி, பாவிகளாய் மாற்றி மனிதர்கள் ஏற்றுக் கொள்ள விடாதபடி, வஞ்சித்து,தன்னுடையவர்கலாய் இருக்க எமாற்றி, தன்னோடு இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலுக்கு கொண்டுபோக திட்டம் பண்ணின இந்த வஞ்சகனே "அந்திகிறிஸ்து " வாய் இருக்கிறான்.
2) அந்திக்கிறிஸ்து எதனை ஆண்டுகள் ஆட்சி செய்வான்? கர்த்தருடைய இரகசிய வருகைக்கு முன்பு வெளிபடுவானா அல்லலது அதற்க்கு பின்பு வழிபடுவனா ?
அந்திக்கிறிஸ்து 7 ஆண்டுகள் ஆட்சி செய்வான்,
"அவன் காலத்தில் வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது (பரிசுத்த ஆவியானவர்) இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே". "அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது: ஆனாலும் தடை செய்கிறவன் (சாத்தான்) நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது (கர்த்தருடைய இரகசிய வருகை) வெளிபடாது". 11தெச2:6,7)
" நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக் கொள்வீர்கள். (யோவான் 5:43) என்று நம் அன்பின் ஆண்டவர் இயேசும் இவனைக் குறித்து அறிவித்தார்.
"அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு, நான் தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்: அவர்களைப் பின்பற்றாதிருங்கள்."(லூக்.21:8 மாற்கு 13:6,22) மேலும் அநேக வேதவசனம் நமக்கு அறிவிக்கிறது.
ஆனபடியினாலே அருமையான கர்த்தருடைய ஜனமே அந்திக்கிறிஸ்து கர்த்தருடைய இரகசிய வருகைக்கு முன்பு தான் வருவான் என்றும் அவன் வருவதே கர்த்தருடைய இரகசிய வருகைக்கு தேவஜனங்களை ஆயத்தம் அடையவிடதபடி தடைசெய்கிறதற்க்குதான் வருகிறான் என்றும் தெளிவாகத் தெரிகிறது. இவனுடையே திட்டமும் ஆதிமுதலே கர்த்தருடைய கர்த்தருடைய நாமத்தை மனிதர்கள் தொழுது கொள்ளாமேல் தன்னை தொழுதுக்கொள்ளவண்டும் என்பது தான்.
ஆனபடியினாலே இவன் ஆட்சி செய்கின்ற 7 வருடம் முழுவதுமே மனிதர்கள் தன்னை வழிபட வற்புறுத்து வழிபட வைப்பான்.இதற்க்கு தான் அவன் கர்த்தருடைய வருகைக்கு முன்பு வந்து தேவ ஜனங்கள் கர்த்தரிடத்தில் பரிசுத்தமாய் இருக்க விடாதபடி தடை செய்வான், இவனுடைய வேலையே தேவ ஜனங்களை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தம் செயய விடகூடாது என்பது தான் ஆனபடியால் இவன் கர்த்தருடைய வருகைக்கு முன்பு தான் வெளிபடுவான். என்பது மிகவும் தெளிவாகிறது.
வேத வசனத்தின்படி இது மிகவும் உறுதி ஆகிறது.
ஆனால் இந்த காலத்தில் உள்ள பெரும்பாலான திருச்சபைகள் அந்திக்கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே கர்த்தருடைய வருகை இருக்கும் அதனால் நீங்கள் கவலை படாதிர்கள் என்று போதித்துக் கொன்டிருக்கிறது. ஆனால் வேதாகமத்தின் வசனம் நமக்கு என்ன போதிக்கிறது அந்திக்கிறிஸ்துவின் வருகைக்கு பின்பு தான் கர்த்தருடைய இரகசிய வருகை என்றுப் போதிக்கிறது. அப்படியானால் இப்படி முன்பே கர்த்தருடைய வருகை வந்து விடும் என்று போதிக்கும் இவர்களின் நிலமை? என்ன நடக்கும் என்று பார்ப்போம் அந்திக்கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே போய்விடுவோம் என்று போதித்து அவனுடைய முத்திரையைத் தரித்துக் கொண்டு அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்குப் பின்பு வெளிப்படும்
கர்த்தருடைய இரகசிய வருகையில் கைவிடபட்டு இரண்டாம் மரணமாகிய ஆக்கினை அடைந்து நீதிய நரகம் தான்.
ஆனபடியினாலே கர்த்தருடைய இரகசிய வருகைக்கு முன்பு வெளிப்படும் அந்திக்கிறிஸ்துவின் மோசம்போக்கும் கிரியைகளை அறிந்து அவனை எதிர்த்து விழ்த்தி கர்த்தருடைய வருகையில் காணப்பட அழைக்கபடுகின்றீர்களா.
கர்த்தருடைய ஜனமே நீ கர்த்தருடைய வருகையில் சேர்ந்து கொள்ள வண்டும் என்றால் இவனைத் எதிரத்து விழ்த்த வேண்டும். நீ அதற்க்கு முன்பாகவே போய்விடலாம் என்று உனக்கு போதிக்கும் கள்ள உழியன் பேச்சைக் பேச்சைக் கேட்டு ஏமாந்து பொய் விடாதே!
நீ பாடுகள் வழியாகத்தான் கர்த்தருடைய வருகையில் சேர்ந்துகொள்ள முடியும் .
பாடுகள் இல்லையென் கர்த்தருடைய வருகையில் சேர்ந்து கொள்ள முடியாது!
நீயும் இதுவரை பட்ட பாடுகள் எல்லாம் வினாய்ப் போகிவிடும் ஆனபடியினாலே அதை அறிந்தி அவனை விழ்த்த்தி கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாகு , ஆயத்தமாகி கர்த்தருடைய வருகையில் சேர்ந்துகொள்ள நம் நேசர் இயேசு அழைக்கிறார்.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum