மொபைலை ரூட் செய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை
Tue May 20, 2014 7:55 am
மொபைலை ரூட் செய்வது ஒன்றும் மலை ஏறுவதை போல கடினமான காரியம் இல்லை.
உங்கள் மொபைலை ரூட் செய்ய ஒரு கணினியை 5 நிமிடம் பயன் படுத்தினால் போதும் eroot என்னும் மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
e root direct link
eroot
usb மூலம் மொபைலை இணைங்கள் பின் eroot மென்பொருளை திறங்கள் அதில் மொபைலின் மாடல் வரும்.
அதன் கீழ் Root என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும்.
அடுத்து usb இணைப்பை துண்டித்து மொபைலை திறந்து பாருங்கள்.
அதில் superuser என்னும் ஆப் இருந்தால் உங்கள் மொபைல் ரூட் செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.
நன்றி: hafis0092

Permissions in this forum:
You cannot reply to topics in this forum