தண்ணிரில் விழுந்த மொபைலை சரிசெய்வதற்கான எளிய வழி
Sat Jun 29, 2013 7:40 pm
மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம்.
அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை இதோ அதை நீங்களே பாருங்கள்.
தண்ணிரில் விழுந்த மொபைலை ஆன் செய்யாமல் பேட்டரியை கழற்றி, நம் வீட்டில் இருக்கும் உலர்ந்த அரிசியின் மீது வையுங்கள்.
பின்பு அதன்மேல் முழுமையாக அரிசியை கொட்டவும். தற்பொழுது அதை எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைக்கவும்.
1 மணி நேரம் கழித்து மொபைலை எடுத்து பேட்டரி போட்டு ஆன் செய்யவும் இப்போது நிச்சயம் உங்கள் மொபைல் வேலை செய்யும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum