கன்னா பின்னா சிரிப்பு தத்துவங்கள்
Tue May 20, 2014 7:26 am
1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
3. டீ மாஸ்டர் டீ போடுரார், பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார், மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்
ஹெட்மாஸ்டரால மண்டைய போட முடியுமா?
4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்,
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா?
5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது.
6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....
7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull
8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்சா குட் மார்னிங் வைக்கமுடியுமா..???
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?
நன்றி : பனித்துளி சங்கர்..

Re: கன்னா பின்னா சிரிப்பு தத்துவங்கள்
Sat Feb 28, 2015 6:37 am
"மொக்கையோ மொக்கை"
மொக்கை 1
ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;
கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;
சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?
------------------------------------------------------------
மொக்கை 2
தங்கச் செயினை உருக்கினா
தங்கம் வரும்.
வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.
சைக்கிள் செயினை உருக்கினா
சைக்கிள் வருமா?

மொக்கை 3
டிவியை
வாட்ச் பண்ணமுடியும்.
வாட்ச்சை
டிவி பண்ண முடியுமா?

மொக்கை 4
ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.
ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?

மொக்கை 5
கையால் போட்டால் கையெழுத்து;
காலால் போட்டால் காலெழுத்தா?
கைவெட்டு என்றால்
கைதுண்டாகும்
கால்வெட்டு என்றால்
கால்துண்டாகும்
மின்வெட்டு என்றால்
மின்சாரம் துண்டாகுமா?

மொக்கை 6
முட்டை போடுற கோழிக்கு
ஆம்லெட் போடத் தெரியாது.
ஆம்லெட் போடுற நமக்கு
முட்டை போடத் தெரியாது.

மொக்கை 7
மனிதனுக்கு வந்தால் அது
யானைக்கால் வியாதி!
யானைக்கு வந்தால்
அது மனிதக்கால் வியாதியா?

மொக்கை 8
குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum