Page 3 of 3 • 1, 2, 3
சிரிச்சிக்கிட்டே ...
Wed Mar 19, 2014 8:28 am
First topic message reminder :
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள்
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.
அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டேயிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள்
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.
அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டேயிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:19 pm
உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா?
அத குறைக்க easy யா ஒரு வழி,….
சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும்.
அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.
அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும்.
உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?
தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.
அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடனும்
எறும்பு செத்து போயிடும்.
அவ்வளவுதான்.
அடுத்து, நாளைக்கு கரப்பான் பூச்சிய எப்படி கொல்லுறதுன்னு படிப்பம்
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:20 pm
1.உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”
“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா… அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”
2.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்
3.காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?
விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்ல...

Fri Jul 11, 2014 1:25 pm
1கிலோ மீன
2 தக்காளியோட
3 வெங்காயம் சேர்த்து
4 பச்சமிளகாயோட
5 ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து
6கிராம் உப்போட
7மில்லி எண்ணெய்ல தாளிச்சு
8வது நிமிஷத்துல கொதிக்கவிட்டு
9வது நிமிஷத்துல ஆஃப் ப்ஃண்ணிட்டு
10வது நிமிஷத்துல இறக்கிடுவேன்.
மீன் கொழம்பு ரெடி...
பேச்சுலர்_ஸ்பெஷல்...!!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:26 pm
நிலாவுல பேஸ்புக் மீட்டிங் வைக்கலாமானு யோசிச்சேன்..
அங்க 28 நாளைக்கு ஒரு தடவதான் மின்வெட்டாம்...
அமாவாசை..!!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:27 pm
ஒங்க வீட்டுல வாஷிங் மிஷின் இருக்குதா???
இருக்காரு....
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:28 pm
கணவன்: என்னைய பார்த்த உடனே ஏண்டி கண்ணாடி எடுத்து போட்டுக்கிற?
மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்ப எல்லாம் கண்ணாடி போடச் சொல்லியிருக்கார். அதான் போட்டேன்.
மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்ப எல்லாம் கண்ணாடி போடச் சொல்லியிருக்கார். அதான் போட்டேன்.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:29 pm
உங்க கூந்தல் மட்டும் எப்படி அடர்த்தியா நீளமா இருக்கு?
காலையில் ஷாம்பு போடுவேன்.
மாலையில் ஷோப்பு போடுவேன்.
அப்போ ராத்திரிக்கு ?
கழட்டி ஆணியில மாட்டிருவேன்.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:32 pm
$$--நவீன ஆத்திச்சூடி--$$
அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை,
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி,இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
ஔ - அவ்வ்வ்...
ஃ - ஃபேன் இருக்கு ஆனா பேசாமா இருக்கு !
அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை,
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி,இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
ஔ - அவ்வ்வ்...
ஃ - ஃபேன் இருக்கு ஆனா பேசாமா இருக்கு !
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:32 pm
கணவர்கள் மனைவி போட்டோவை பர்சில் வச்சுபாங்களாமே.... எதுக்கு போட்டோ வச்சிகறாங்க தெரியுமா ?
1. ஆபிசில் வேலை செய்றவங்க தப்பு செஞ்சுட்டா ..இந்த போட்டோவை பார்த்துட்டு திட்டினா நல்லா கோவமா, இன்னும் வார்த்தைகள் சேர்த்து திட்டலாம்.
2. நாம ஆபிசில் திட்டு வாங்கினா இந்த போட்டோவை பார்த்து..இதெல்லாம் ஒரு திட்டான்னு அலட்சியப்படுத்திட்டு குஷியா போகலாம்.
3. வீட்டுல காட்ட முடியாத கோவத்தை போட்டோ பார்த்து கத்தி இல்ல குத்தி தீத்துக்கலாம்..
4. பின்னாடி பர்சில் வச்சு அந்த போட்டாவை நசுக்கி, கசக்கி கோவத்தை தீத்துக்கலாம்.
5. கடைசியா வீட்டுக்கு வந்து பாரு உன் போட்டோவை பர்சிலியே வச்சுருக்கேன்னு பிட்டு போடலாம்..

Fri Jul 11, 2014 2:00 pm
போலீஸ்: "ஏன்பா அந்த அம்மா வீட்டுல டிவிய மட்டும் திருடினே" ?..
திருடன்: "அந்த அம்மா வீட்டுக்காரர் தாங்க திருட சொன்னார்
சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம்!!..
திருடன்: "அந்த அம்மா வீட்டுக்காரர் தாங்க திருட சொன்னார்
சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம்!!..
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 2:02 pm
நான் ஒரு முட்டாள். உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே?
அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்... அதனால தான் சம்மதிச்சேன்...!
அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்... அதனால தான் சம்மதிச்சேன்...!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 9:26 pm
கோழி ஏன் முட்டை போடுது?
.
.
.
.
.
.
.
.
.
.
..
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்...
.
இதுக்கு நீங்க ஏன் கட்டையை தேடுறீங்க ?
.
.
.
.
.
.
.
.
.
.
..
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்...
.
இதுக்கு நீங்க ஏன் கட்டையை தேடுறீங்க ?
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 9:35 pm
உயிரில்லாத
பூச்சி எது தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நல்லா யோசிச்சுப் பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செத்துப் போன பூச்சிதான்.
அழாதீங்க!
பூச்சி எது தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நல்லா யோசிச்சுப் பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செத்துப் போன பூச்சிதான்.
அழாதீங்க!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 9:36 pm
கம்ப்யூட்டரால் மலேரியா காய்ச்சல் பரவும்? எப்படி
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
அதுல தான் 'ஈ' மெயில் இருக்கே
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
அதுல தான் 'ஈ' மெயில் இருக்கே
Page 3 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum