Page 2 of 3 • 1, 2, 3
சிரிச்சிக்கிட்டே ...
Wed Mar 19, 2014 8:28 am
First topic message reminder :
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள்
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.
அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டேயிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள்
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.
அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டேயிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:24 am
மொழி’பெயர்ப்பு’ ......சிரிக்க மட்டும்
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையா?!?!
நான் பார்க்க நான் பார்க்க நான்
உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையா?!?!
நான் பார்க்க நான் பார்க்க நான்
உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:32 am
ஒரு இண்டர்வியூ-வின் போது.....
மேலாளர் : நான் சொல்றதுக்கு
எதிர்வார்த்தைய சொல்லுங்க...!
பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!
மேலாளர்: நல்லது,
பையன்: கெட்டது,
மேலாளர்: வாங்க சார்,
பையன்: போங்க சார்,
மேலாளர்: அழகு,
பையன்: ஆபத்து,
மேலாளர்: நீங்க தப்பா சொல்றிங்க,
பையன்: நான் சரியா சொல்றேன்,
மேலாளர்: பேச்ச நிறுத்து,
பையன்: தொடர்ந்து பேசு,
மேலாளர்: இப்போ வாய மூடுரியா இல்லையா...?
பையன்: இப்போ பேசுறியா இல்லையா...?
மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்,
பையன்: தொடங்குடா எல்லாத்தையும்,
மேலாளர்: போடா வெளிய,
பையன்: வாடா உள்ள,
மேலாளர்: ஐயோ கடவுளே..
பையன்: ஆஹா பிசாசே...
மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!
பையன் : ஐ ஆம் செலக்டட்...

Sun Jun 29, 2014 4:35 am
பின்லேடனை பிடிச்சா 5 லட்சம் பரிசு என்று போலிஸ் அறிவித்தவுடன்,
நாராயணசாமி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலிஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
நாராயணசாமி சொன்னாராம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.

Sun Jun 29, 2014 4:40 am
முதல் முதலாக ஒரு இளைஞன்ஒரு வேலைக்கான நேர் முகத் தேர்வுக்குப் போனான்.
தேர்வுக்குழுவின் தலைவர் கேட்டார்,''ஏதாவது ஒரு குறிப்பிட்ட தன்மையுள்ள வேலையை விரும்புகிறாயா?''
இளைஞன் சொன்னான்,''நல்லது,முடியுமானால் கம்பெனியின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.''
தலைவருக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது.அவர் கேட்டார்,''உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?' '
இளைஞன் அமைதியாகக் கேட்டான்,''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?''...

Sun Jun 29, 2014 4:50 am
பிச்சைக்காரன்
"அம்மா தாயே பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.
" பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது.
"அம்மா தாயே பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.
" பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:51 am
ஒரு பெண்ணிற்கு அவசியமானது
திருமணத்திற்கு முன் "வலை காப்பும்"(இண்டர்நெட் கட்டுப்பாடு)
திருமணத்திற்கு பின் "வளைகாப்பும்"..!!! ???
திருமணத்திற்கு முன் "வலை காப்பும்"(இண்டர்நெட் கட்டுப்பாடு)
திருமணத்திற்கு பின் "வளைகாப்பும்"..!!! ???
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:52 am
"கல்யாணப் பத்திரிகையிலாவது 'என் ஜோக் வரட்டும்'னு நினைச்சு பத்திரிக்கையின் பின்புறம் ஜோக் போட்டது தப்பாப் போச்சு...."
"என்னாச்சு"
"இப்படி 'கடி'க்கிறவனோட நான் எப்படி வாழ முடியும்னு கல்யாணப் பொண்ணு ஓடிட்டாடா"..
"என்னாச்சு"
"இப்படி 'கடி'க்கிறவனோட நான் எப்படி வாழ முடியும்னு கல்யாணப் பொண்ணு ஓடிட்டாடா"..
Re: சிரிச்சிக்கிட்டே ...
Tue Jul 01, 2014 7:03 am
ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?
மாணவன்: "இரும்பு"
ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"
மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "
ஆசிரியர் :????
மாணவன்: "இரும்பு"
ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"
மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "
ஆசிரியர் :????
Re: சிரிச்சிக்கிட்டே ...
Wed Jul 02, 2014 10:20 pm
“”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”
“”குப்பை சார்!”
“”குப்பை சார்!”
Re: சிரிச்சிக்கிட்டே ...
Wed Jul 02, 2014 10:25 pm
பா.ஜ.,வின் அமீத் ஷாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு .....
# பாக்கி ஏ பி சி டி முதலான 25 வகை பாதுகாப்பு எப்போ குடுக்கப் போறீங்க?
# பாக்கி ஏ பி சி டி முதலான 25 வகை பாதுகாப்பு எப்போ குடுக்கப் போறீங்க?
Re: சிரிச்சிக்கிட்டே ...
Thu Jul 03, 2014 2:17 am
கணவன் : அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா???
;
;
;
மனைவி : ஆமாங்க.. ஏன் கேட்கிறீங்க???
;
;
;
;
கணவன் : இல்ல. அந்த நாய் தெருவோரமா செத்து கிடந்துச்சு.. அதான் கேட்டேன்...
;
;
;
மனைவி : ஆமாங்க.. ஏன் கேட்கிறீங்க???
;
;
;
;
கணவன் : இல்ல. அந்த நாய் தெருவோரமா செத்து கிடந்துச்சு.. அதான் கேட்டேன்...
Re: சிரிச்சிக்கிட்டே ...
Thu Jul 03, 2014 2:24 am
சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?
9 மணிக்கு..
அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?
ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.
9 மணிக்கு..
அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?
ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Thu Jul 03, 2014 2:24 am
இந்திய மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, அமெரிக்கா போக ஆசை வந்தது. ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தது.
அமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,
"ஏய்... நான் இந்தியாவில் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு, மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.
அந்த ஊழியர், "உண்மை தான்... நீ இந்தியாவில் காட்டு ராஜா தான்... ஆனால், அமெரிக்காவுக்கு குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.

Mon Jul 07, 2014 9:45 am
எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை
இல்லாம போச்சு!
-
ஏன்?
-
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை
வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..!
-
>சுப.தனபாலன்
இல்லாம போச்சு!
-
ஏன்?
-
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை
வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..!
-
>சுப.தனபாலன்
Re: சிரிச்சிக்கிட்டே ...
Mon Jul 07, 2014 9:56 am
பெரும்பாலான இந்திய பெண்கள் அடுத்த ஜென்மத்திலும் இதே கணவன் தான் தனக்கு கணவனாக வர வேண்டும் என விரும்புவார்கள்.
பின்னே பல வருஷ போராட்டங்களுக்கு பிறகு எவ்ளோ கஷ்டப்பட்டு நமக்கு ஏத்த மாதிரி டிரெயின் பண்ணி வச்சிருக்கோம் ....விட்டுருவோமா?
பின்னே பல வருஷ போராட்டங்களுக்கு பிறகு எவ்ளோ கஷ்டப்பட்டு நமக்கு ஏத்த மாதிரி டிரெயின் பண்ணி வச்சிருக்கோம் ....விட்டுருவோமா?
Re: சிரிச்சிக்கிட்டே ...
Mon Jul 07, 2014 9:56 am
எப்பேர்ப்பட்ட உலக அழகியும் கிழவி மாதிரி இருப்பது ஓரு இடத்தில் மட்டும் தான்...?
#voter-id-தேர்தல் அட்டை
#voter-id-தேர்தல் அட்டை
Re: சிரிச்சிக்கிட்டே ...
Mon Jul 07, 2014 7:02 pm
'அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற
வேண்டாம்ன்னுதான் !''?
#எப்பிடிஎல்லாம் யோசிக்கிறாங்க....
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற
வேண்டாம்ன்னுதான் !''?
#எப்பிடிஎல்லாம் யோசிக்கிறாங்க....
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:03 pm
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க..
சரி..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க..
சரி..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:11 pm
நடு ராத்திரியில் அந்த போலிஸ் ஸ்டேஷன் ஃபோன் அடித்தது.
தூக்கக் கலக்கத்துடன் அதை எடுத்தார் டூட்டி கான்ஸ்டபிள் .
“ஹலோ..?”
“ஒரு திருடன் மாட்டிக்கிட்டான், உடனே வாங்க”
“மாட்டிக்கிட்டான்னா? எங்கே மாட்டிக்கிட்டான்? அட்ரஸ் சொல்லுங்க”
“மார்க்கண்டேயன் தெரு தெரியுமா?”
“தெரியும் சொல்லுங்க”
“அங்கே ஒரு பிள்ளையார் கோயிலுக்கு எதிர்வீடு”
”தெரியும்.. சொல்லுங்க”
“அங்கதான் சார் பெட் ரூம்ல சிக்கியிருக்கான்”
“ஓஹோ.. நீங்க யாரு?”
“நாந்தான் சார் அந்த சிக்கின திருடன், உடனே வந்து காப்பாத்துங்க சார்”
“அது கஷ்டம். காலைலதான் வர முடியும்”
“ஏன் சார்?”
“அவளுக்கு பயந்துதான்யா நான் பர்மனண்ட்டா நைட் ட்யூட்டி வாங்கிகிட்டு இருக்கேன்".....

Fri Jul 11, 2014 1:12 pm
நம்ம நாராயணசாமி ஒரு நாள் அவர் பையன் கூட இட்லி சாப்பிட போனார்.இட்லியும் வந்தது. அவர் பையன் தீக்குச்சியை பத்தவைத்து இட்லி மேல் காட்டினான்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கடைக்காரர் ஏன் தம்பி இட்லி மேல் தீக்குச்சீய காட்றன்னு கேட்டார் . அதற்க்கு அவன் சொன்னான் எங்கப்பா சொன்னது கரெக்டான்னு பார்கிறேன் என்றான்.
உங்கப்பா என்ன சொன்னாரு?அதற்கு அவன் சொன்னான்....
.
.
.
.
.
.
.
.
.
.
இங்க இட்லி பஞ்சு மாதிரி இருக்கும்னு சொன்னாரு,அதான் பத்திகிடரதான்னு பாக்கிறேன் என்றான்.கடைக்காரர் நிலைமை!!!###@@@@@%%*****?????

Fri Jul 11, 2014 1:17 pm
அப்பா: இன்னைக்கு லீவ் தானே அப்புறம் என்ன படிக்கிறே?
மகன் : குழந்தை வளர்ப்பது எப்படிங்கிற புக் படிக்கிறேன்.
அப்பா : நீ சின்னப் பையன்தானே அதை ஏன் நீ படிக்கிறே?
மகன் : நீங்க ஒழுங்காக என்னை வளர்க்கிறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான்.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:19 pm
உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா?
அத குறைக்க easy யா ஒரு வழி,….
சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும்.
அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.
அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும்.
உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?
தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.
அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடனும்
எறும்பு செத்து போயிடும்.
அவ்வளவுதான்.
அடுத்து, நாளைக்கு கரப்பான் பூச்சிய எப்படி கொல்லுறதுன்னு படிப்பம்
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:20 pm
1.உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”
“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா… அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”
2.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்
3.காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?
விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்ல...

Fri Jul 11, 2014 1:25 pm
1கிலோ மீன
2 தக்காளியோட
3 வெங்காயம் சேர்த்து
4 பச்சமிளகாயோட
5 ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து
6கிராம் உப்போட
7மில்லி எண்ணெய்ல தாளிச்சு
8வது நிமிஷத்துல கொதிக்கவிட்டு
9வது நிமிஷத்துல ஆஃப் ப்ஃண்ணிட்டு
10வது நிமிஷத்துல இறக்கிடுவேன்.
மீன் கொழம்பு ரெடி...
பேச்சுலர்_ஸ்பெஷல்...!!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:26 pm
நிலாவுல பேஸ்புக் மீட்டிங் வைக்கலாமானு யோசிச்சேன்..
அங்க 28 நாளைக்கு ஒரு தடவதான் மின்வெட்டாம்...
அமாவாசை..!!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:27 pm
ஒங்க வீட்டுல வாஷிங் மிஷின் இருக்குதா???
இருக்காரு....
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:28 pm
கணவன்: என்னைய பார்த்த உடனே ஏண்டி கண்ணாடி எடுத்து போட்டுக்கிற?
மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்ப எல்லாம் கண்ணாடி போடச் சொல்லியிருக்கார். அதான் போட்டேன்.
மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்ப எல்லாம் கண்ணாடி போடச் சொல்லியிருக்கார். அதான் போட்டேன்.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Fri Jul 11, 2014 1:29 pm
உங்க கூந்தல் மட்டும் எப்படி அடர்த்தியா நீளமா இருக்கு?
காலையில் ஷாம்பு போடுவேன்.
மாலையில் ஷோப்பு போடுவேன்.
அப்போ ராத்திரிக்கு ?
கழட்டி ஆணியில மாட்டிருவேன்.
Page 2 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum