Page 1 of 3 • 1, 2, 3
சிரிச்சிக்கிட்டே ...
Wed Mar 19, 2014 8:28 am
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள்
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.
அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டேயிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.
அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டேயிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Mon Jun 23, 2014 8:41 am
கதை சொன்னா கேட்டுக்கணும் (ஆராயப்டாது)
ஒரு காட்ல சிங்கத்துக்கு கல்யாணம் நடந்துட்டு இருந்திச்சி. மத எல்லா மிருகமும் கொஞ்சம் தள்ளி நின்னு பாத்துட்டு இருந்திச்சிங்க. கல்யாணம் முடிஞ்சி எல்லா மிருகங்களும் தூர நின்னுகிட்டே வாழ்த்து சொல்லிச்சுங்க. அப்ப அங்க வந்த சுண்டெலி மேடைக்கிட்ட போய் சிங்கத்துக்கு கை நீட்டி (கை குடுக்கத்தாங்க) வாழ்த்து சொன்னப்போ சிங்கம் சொன்னிச்சி என்ன தைரியம் இருந்தா கிட்ட வந்து கை குடுத்து வாழ்த்து சொல்லுவே, மத்தவங்க எல்லாம் தள்ளி நின்னு வாழ்த்து சொல்றது தெரியலையா ன்னு கேட்டுச்சு. சுண்டெலி சொன்ன பதில கேட்டு சிங்கம் மயக்கமே போட்டுடுச்சு. அப்பிடி சுண்டெலி என்ன சொல்லி இருக்கும். தெரிஞ்சிக்கலாம் வாங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணத்துக்கு முன்னாடி நானும் "சிங்கம்"தாண்டான்னுச்சாம்

Mon Jun 23, 2014 8:43 am
ஒரு குடிகாரனின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..
எல்லாம் முடிந்து சவப்பெட்டி வீட்டை விட்டு வெளியே கொண்டுவரப்படும் போது நிலை வாசலில் இடித்து விடவே " அம்மா" என்றொரு முனகல் சப்தம் கேட்டது.
உடனே பெட்டியை இறக்கி திறந்து பார்த்தால், குடிகாரன் உயிருடன் இருப்பது தெரிந்தது.
பிறகு அவன் 10 வருடங்கள் உயிருடன் இருந்தான்.
பின்னர் அவன் இறந்து ஈமச் சடங்குகள் நடந்து மறுபடியும் சவப்பெட்டி வெளிக் கொணரப்படும் போது மனைவி அலறினாள்..
"இந்தத் தடவையாவது இடிக்காமக் கொண்டு போங்கடா தெண்டக்காரப் பசங்களா''
குடி குடியை கெடுக்கும் .அன்பை முறிக்கும்

Mon Jun 23, 2014 9:08 am
பேஷண்ட் : ஏன் டாக்டர் ஆபரேஷன் முடிஞ்சதும் வாட்டர் குடிக்க சொல்றீங்க??
டாக்டர் : எங்கயாவது ஒழுகுதான்னு பாக்கத்தான்
பேஷண்ட்: !!!!!!!!!!!!!!!!!!!!
டாக்டர் : எங்கயாவது ஒழுகுதான்னு பாக்கத்தான்
பேஷண்ட்: !!!!!!!!!!!!!!!!!!!!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Mon Jun 23, 2014 9:08 am
"கழுதைகிட்ட 100 ரூவா நோட்ட குடுத்தா அப்புடியே சாப்ட்டுரும்.
ப்ட் அதுக்கு தெரியாது அதுல 3குயர் பேப்பர்வாங்கி சாப்டலம்ன்னு".
ப்ட் அதுக்கு தெரியாது அதுல 3குயர் பேப்பர்வாங்கி சாப்டலம்ன்னு".
Re: சிரிச்சிக்கிட்டே ...
Mon Jun 23, 2014 1:07 pm
தோழி 1:- என் புருஷனோட டேஸ்டும் சரி செலக்ஷனும் சரி எப்பவுமே படு மட்டமாக தான் இருக்கும்...!
தோழி 2:- அது எனக்கு ஏற்கனவே தெரியும்..!
தோழி 1:- (அதிர்ச்சியுடன் ) "என்னடி சொல்றே..! உனக்கு எப்படி தெரியும்..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தோழி 2:- உன்னை கல்யாணம் பண்ணி இருக்காரே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்.....!
தோழி 1:- ? ? ? ? ? ? ? ? ?

Thu Jun 26, 2014 8:43 am
திருமணத்தின் போது பொண்ணு - மாப்பிள்ளையை ஏன் கையைப் பிடிச்சுக்கச் சொல்லுறாங்க?
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
குத்துச் சண்டைக்கு முன்னால ரெண்டு வீரர்களும் கை குலுக்கிக்கறது இல்ல? அது மாதிரித் தான்....
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
குத்துச் சண்டைக்கு முன்னால ரெண்டு வீரர்களும் கை குலுக்கிக்கறது இல்ல? அது மாதிரித் தான்....
Re: சிரிச்சிக்கிட்டே ...
Thu Jun 26, 2014 8:45 am
ஒரு நாள் இரவு நேரம் அந்த மருத்துவமனையில் இருந்து ஒருவன் வேகமாக ஓடி வந்தான். அவன் வாசலை அடையும் முன் மற்றொருவன் உள்ளே நுழைந்தான்.
"என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி ஓடி வருகிறாய்?"
அதற்கு ஓடி வந்தவன் "இதுவரைக்கும் ஒன்னும் ஆகல, இனிமே தான் எதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு ".
"என்ன சொல்ற? "
"நாளைக்கு காலையில எனக்கு ஆபரேஷன், அதன் பயந்து ஓடுறேன்."
"அடப்பாவி இதுக்கா பயந்து ஓடுற?
"எனக்கும் தான் நாளைக்கு ஆபரேஷன். இந்த காலத்துல ஆபரேஷன் சகஜமப்பா"
"நானும் துணிச்சலாதான் இருந்தேன். ஆனால் நர்ஸ் சொன்னத கேட்டு பயந்துட்டேன் "
"என்ன சொன்னாங்க"
"இது ஒரு சின்ன ஆபரேஷன் தான் இதுக்கெல்லாம் பயப்படாதிங்க"
"சரியாதானே சொல்லியிருக்காங்க"
"ஐயோ.. நர்ஸ் என்கிட்டே சொல்லல. ஆபரேஷன் செய்யப்போற டாக்டர் கிட்ட சொன்னங்க".

Thu Jun 26, 2014 8:47 am
ஒருத்தர் ஷாப்பிங் மாலுக்குள்ள போனாரு.
ஒரு நாய் சுத்திக்கிட்டிருந்துச்சு. பக்கத்துல ஒருத்தர் நின்னுக்கிட்டிருந்தாரு..
முதலாமவர்: ஏன் சார்? உங்க நாய் கடிக்குமா?
இரண்டாமவர்: இல்லையே... என் நாய் கடிக்காது....
முதலாமவர் நாயிடம் விளையாட அது அவரைக் கடித்து விடுகிறது.
முதலாமவர்: ஏன் சார்? கடிக்காதுன்னீங்க....
இரண்டாமவர்: என் நாய் தானே கடிக்காதுன்னு சொன்னேன்.... இது என் நாயில்லையே!!!

Thu Jun 26, 2014 8:49 am
பாக்டீரியா'வோட படம் வரைய சொன்னா வெள்ளை பேப்பரை கட்டி கொடுத்திருக்கியே... ஏன்?
Student: விவரம் புரியாம பேசாதீங்க teacher, இது கண்ணுக்கு தெரியாத 'பாக்டீரியா'.
Student: விவரம் புரியாம பேசாதீங்க teacher, இது கண்ணுக்கு தெரியாத 'பாக்டீரியா'.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Thu Jun 26, 2014 9:54 pm
சிக்ஸ் பேக் தெரியுமா உங்களுக்கு ?
தெரியாவிட்டால் இப்ப தெரிந்து கொள்ளுங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) ஸ்கூல் பேக்
2) டிராவல் பேக்
3) ஹேண்ட் பேக்
4) ஷோல்டர் பேக்
5) லெதர் பேக்
6) கேரி பேக்
தெரியாவிட்டால் இப்ப தெரிந்து கொள்ளுங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) ஸ்கூல் பேக்
2) டிராவல் பேக்
3) ஹேண்ட் பேக்
4) ஷோல்டர் பேக்
5) லெதர் பேக்
6) கேரி பேக்
Re: சிரிச்சிக்கிட்டே ...
Thu Jun 26, 2014 9:55 pm
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா!'' என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு ஞானி, "நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. என்றார்
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.
அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார்.
தூணைப் பார்த்து, "ஐயோ என்னை விட்டுவிடு...விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்!
உடனே குடிகாரன், "நீங்கள் தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே, "நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீயும் தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். அதை நீயே விட்டுவிடு'' என்றார்.

Thu Jun 26, 2014 9:56 pm
தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதன்.அவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில் ஏறினான்.ரயிலில் கூட்டம் அதிகம்.வண்டியில் ஏறி மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.
அவன் கீழ் சீட்டிலிருந்த மனிதனிடம்,''சார்,நான் விழுப்புரத்தில் இறங்கனும்.நான் தூங்கினா முழிக்கிறது சிரமம்.விழுப்புரம் வந்ததும் மறந்திடாமல் என்னை இறக்கி விடுங்க.''என்றான்.
அவரும் ,'நான் தஞ்சாவூர் போகிறேன். விழுப்புரம் வந்ததும் உங்களைத் தட்டி எழுப்புகிறேன்.நீங்க முழிச்சிக்க வில்லைன்னா என்ன பண்றது?'என்றார்.
அவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''என்றான்.
அவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென அந்த ஆள் வந்து இவர் கையைப் பிடித்தான்.
விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.அவனுக்கு ரொம்பக் கோபம்.''என்ன சார்,படிச்சுப் படிச்சுச் சொன்னேனே.விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே.
இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே.இந்நேரம் நான் விழுப்புரத்தில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.
அந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்ததும் அவனுக்கு இன்னமும் கோபம்.''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன்.நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே?''என்று கேட்டான்.
அவர் சொன்னார்,'அதுக்கு இல்லைப்பா.தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே.....,
தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே,அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன் ...'என்றாராம்....
தென்கச்சி சுவாமிநாதன்

Thu Jun 26, 2014 10:10 pm
பெண்களின் ஞாபக சக்தி அதிகம் வெளிப்படும் இடம் ஜவுளி கடைல தான்...!!!
# இதே கலர் புடவை தான் ஏற்கனவே இருக்கே!
# இதே கலர் புடவை தான் ஏற்கனவே இருக்கே!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:03 am
அமெரிக்கன் : நாங்க கண்டுபிடிசிருக்கற....இந்த.... துணி கிழியவே கிழியாது....
ஜப்பானிஸ் : அடேயப்பா சூப்பர் !!!!
ஆப்ரிக்கன்: ஆச்சர்யமா இருக்கே....
நம்ம பய (தமிழன்) : யோவ் யாருகிட்ட டக்கால்ட்டி பண்ற.... கிழியாதுனா எப்படியா எனக்கு 2 மீட்டர் துணி கிழிச்சு தருவ ....!!!!!!!!!!!!!!!!! ??????
# தமிழன் டா

Sun Jun 29, 2014 4:24 am
மொழி’பெயர்ப்பு’ ......சிரிக்க மட்டும்
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையா?!?!
நான் பார்க்க நான் பார்க்க நான்
உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையா?!?!
நான் பார்க்க நான் பார்க்க நான்
உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:32 am
ஒரு இண்டர்வியூ-வின் போது.....
மேலாளர் : நான் சொல்றதுக்கு
எதிர்வார்த்தைய சொல்லுங்க...!
பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!
மேலாளர்: நல்லது,
பையன்: கெட்டது,
மேலாளர்: வாங்க சார்,
பையன்: போங்க சார்,
மேலாளர்: அழகு,
பையன்: ஆபத்து,
மேலாளர்: நீங்க தப்பா சொல்றிங்க,
பையன்: நான் சரியா சொல்றேன்,
மேலாளர்: பேச்ச நிறுத்து,
பையன்: தொடர்ந்து பேசு,
மேலாளர்: இப்போ வாய மூடுரியா இல்லையா...?
பையன்: இப்போ பேசுறியா இல்லையா...?
மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்,
பையன்: தொடங்குடா எல்லாத்தையும்,
மேலாளர்: போடா வெளிய,
பையன்: வாடா உள்ள,
மேலாளர்: ஐயோ கடவுளே..
பையன்: ஆஹா பிசாசே...
மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!
பையன் : ஐ ஆம் செலக்டட்...

Sun Jun 29, 2014 4:35 am
பின்லேடனை பிடிச்சா 5 லட்சம் பரிசு என்று போலிஸ் அறிவித்தவுடன்,
நாராயணசாமி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலிஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
நாராயணசாமி சொன்னாராம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.

Sun Jun 29, 2014 4:40 am
முதல் முதலாக ஒரு இளைஞன்ஒரு வேலைக்கான நேர் முகத் தேர்வுக்குப் போனான்.
தேர்வுக்குழுவின் தலைவர் கேட்டார்,''ஏதாவது ஒரு குறிப்பிட்ட தன்மையுள்ள வேலையை விரும்புகிறாயா?''
இளைஞன் சொன்னான்,''நல்லது,முடியுமானால் கம்பெனியின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.''
தலைவருக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது.அவர் கேட்டார்,''உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?' '
இளைஞன் அமைதியாகக் கேட்டான்,''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?''...

Sun Jun 29, 2014 4:50 am
பிச்சைக்காரன்
"அம்மா தாயே பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.
" பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது.
"அம்மா தாயே பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.
" பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது.
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:51 am
ஒரு பெண்ணிற்கு அவசியமானது
திருமணத்திற்கு முன் "வலை காப்பும்"(இண்டர்நெட் கட்டுப்பாடு)
திருமணத்திற்கு பின் "வளைகாப்பும்"..!!! ???
திருமணத்திற்கு முன் "வலை காப்பும்"(இண்டர்நெட் கட்டுப்பாடு)
திருமணத்திற்கு பின் "வளைகாப்பும்"..!!! ???
Re: சிரிச்சிக்கிட்டே ...
Sun Jun 29, 2014 4:52 am
"கல்யாணப் பத்திரிகையிலாவது 'என் ஜோக் வரட்டும்'னு நினைச்சு பத்திரிக்கையின் பின்புறம் ஜோக் போட்டது தப்பாப் போச்சு...."
"என்னாச்சு"
"இப்படி 'கடி'க்கிறவனோட நான் எப்படி வாழ முடியும்னு கல்யாணப் பொண்ணு ஓடிட்டாடா"..
"என்னாச்சு"
"இப்படி 'கடி'க்கிறவனோட நான் எப்படி வாழ முடியும்னு கல்யாணப் பொண்ணு ஓடிட்டாடா"..
Re: சிரிச்சிக்கிட்டே ...
Tue Jul 01, 2014 7:03 am
ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?
மாணவன்: "இரும்பு"
ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"
மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "
ஆசிரியர் :????

Permissions in this forum:
You cannot reply to topics in this forum