சிரிப்பு தத்துவ கேள்விகள்
Mon Mar 17, 2014 2:42 pm
1. ட்ரெயினுக்கு டிக்கெட் வாங்கிட்டு பிளாட்பார்ம்ல உக்காரலாம். ஆனா பிளாட்பார்முக்கு டிக்கெட் வாங்கிட்டு ட்ரெயினில உக்கார முடியுமா?
2. ஆம்பிளைங்க அடிபபட்டா ஆம்புலன்ஸ் வரும்.. ஆனா பொம்பிளைங்க அடிபபட்டா பொம்புலன்ஸ் வருமா?
3. அண்ணன் பொண்டாடிய அண்ணின்னு கூப்பிடலாம்.. ஆனா தம்பி பொண்டாடிய தண்ணின்னு கூப்பிட முடியுமா?
4. பச்சை மிளகாயில பச்சை இருக்கும்.. ஆனா குடை மிளகாயில குடை இருக்குமா?
5. தண்ணீர தண்ணின்னு சொல்லலாம்.. அதுக்காக பன்னீர பன்னீன்னு சொல்ல முடியுமா?
6. ஒரு எறும்பு ஆயிரம் யானையக் கூட கடிக்கலாம்.. ஆனா ஆயிரம் யானை நெனசாலும் ஒரு எறும்பக் கூட கடிக்க முடியாது...
இதுதாங்க வாழ்க்கை

Re: சிரிப்பு தத்துவ கேள்விகள்
Mon Mar 17, 2014 6:29 pm
மனித வாழ்கைக்கு முக்கியமான எனது 10 தத்துவங்கள் இதன் கருத்தை முழுமையாக உள்வாங்கி கொண்டு பின்பற்ற வேண்டும்...
#தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா,
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா??
# தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
# தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)
# தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
# தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
# தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
# தத்துவம் 7:
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்டா கொலுசு வருமா?
# தத்துவம் 8:
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
# தத்துவம் 9:
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
# தத்துவம் 10:
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum