முகநூலில் வந்த நகைச்சுவை
Thu Mar 13, 2014 10:51 am
"சார் ! வணக்கம் ....நீங்க " அம்மா" அவுங்களுக்கு ஏதாவது வேண்டப்பட்டவரா ? "
" இல்லையே... "
" சரி சார் ...ஓ.பி.எஸ் அண்ணாச்சி தெரிஞ்சவரோ ?"
" தெரியாதே... "
" ஓஹோ .. முக்கியமான நாலு மந்திரி அணின்னு சொல்லிக்கிறாங்களே...மத்த மூணு பேருல யாரும் தெரிஞ்சவங்களா ?"
" அதெல்லாம் இல்லீங்க... "
" மத்த மந்திரிமாருங்க யாரோடவாவது பழக்க வழக்கம் இருக்கா சார் ? "
" ஒருத்தரையும் தெரியாது "
" போகட்டும் சார் ... ஆளுங்கட்சில எம்.எல்.ஏ யாரும் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா ?"
" ஐயோ ..அப்டில்லாம் யாரும் கிடையாது "
" மாவட்டச் செயலாளர் யாராவது ....?"
"ம்ஹும்..."
" இருக்கட்டும் சார் ...வட்டச்செயலாளர் , கிளைச் செயலாளர்னு யாராவது இப்போ ஆளுங்கட்சில சொந்தக்காரவங்க இருக்காங்களா சார் ..?"
"சொந்தமும் இல்லை...பந்தமும் இல்லைங்க ...அதுருக்கட்டும் ...ஏங்க அப்பதுல இருந்து எங்கிட்ட இவ்வளவு வெவரமா கேள்வியா கேட்டுட்டு வரீங்க ?"
" கோவிச்சுக்காதீங்க சார் ...வேற யாரும் வேண்டியவங்க ஆளுங்கட்சில இல்லைல சார் ...?"
" இல்ல சார் ...இல்லவே இல்ல!!...ஏங் கேக்குறீங்க ? "
" யோவ் ...அறிவிருக்காயா ஒனக்கு ...நானும் பஸ்ல ஏறுனதுல இருந்து பொறுத்துகிட்டு வாரேன் ...என் காலை மிதிச்சுக்கிட்டே வாரியே ...மனுசனாயா நீ ...மரியாதையா காலை எடுய்யா !!!

Re: முகநூலில் வந்த நகைச்சுவை
Thu Mar 13, 2014 10:52 am
ஆலய வாசலின் வெளியில் பிச்சைக்காரனைக் கண்டு ஒரு பெண்.....)
பெண் : ஏம்பா......உன்னை எங்கேயோ பார்த்தா மாதிரியே இருக்கே?
பிச்சைக்காரன்: (முகத்தை மறைத்துக் கொண்டு) ம்ம்..... அதெல்லாம் எங்கேயும் பாத்திருக்க மாட்டீங்க....
பெண் : டேய்.....நீ...நீ... ரமேஸ் தானே.... அடப்பாவி... 2 மாசமா FACEBOOK ல ப்ரண்டா வந்தவன்தானே நீ.......ஏண்டா நீ பிச்சைக்காரனா...? 'பாங்க்' ல வேலை செய்யிறதா சொல்லியிருந்தியே... விளங்காதவனே உன்னயெல்லாம்....
(எழுந்து ஓட்டமெடுக்கிறான் பிச்சைக்காரன்...)

Thu Mar 13, 2014 10:53 am
என்ன தான் பெரிய வீரனா இருந்தாலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியுமா ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியுமா ?
Re: முகநூலில் வந்த நகைச்சுவை
Thu Mar 13, 2014 10:54 am
கல்லுக்கும் பல்லுக்கும் என்ன வித்தியாசம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
...
..
.
.ஒரு எழுத்து தான்
.
.
.
.
.
.
.
.
.
.
.
...
..
.
.ஒரு எழுத்து தான்
Re: முகநூலில் வந்த நகைச்சுவை
Thu Mar 13, 2014 10:54 am
'வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்"
என்ற வாக்கியமே தப்பு. அவர் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நாம இங்க தான் இருந்தோம்,
"வாஸ்கோடாகாமா இந்தியா வந்தார்" என்பதே சரி.
# அந்த வெண்ண என்னடா நம்மள கண்டுபிடிக்கிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum