கிறிஸ்தவ நகைச்சுவை
Mon Aug 01, 2016 4:48 pm
மருந்துக் கடையில் தமிழாசிரியர் : என் பாவங்களைத் தூக்கி எறியும் மாத்திரை ஒண்ணு குடுங்க!
கடைக்காரர் : என்ன கேக்கறீங்க சார்? புரியலையே? அப்படி ஒரு மாத்திரை இருக்கா?
தமிழாசிரியர் : எனக்கு ஆங்கிலம் பிடிக்காது. இருந்தாலும் சொல்லித் தொலைக்கறேன். 'எறி த்ரோ மை சின்' . இப்போ புரியுதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum