ரிட்டயர்மெண்ட் பிளான் - சிரிப்பு
Tue Feb 18, 2014 9:15 pm
"Madam, உங்க retirement க்கு அப்புறம் எக்கசக்க பணம் வரா மாதிரி ஒரு plan வெச்சிருக்கேன்"
"எனக்கு retirement லாம் இல்லீங்க"
"ஏன் மேடம்?"
"ஏன்னா எனக்கு தான் வேலையே இல்லையே..ஹிஹிஹ்"
"சரி உங்க கணவருக்கு எடுத்துக்கலாம் இந்த plan ஐ"
"சரி சொல்லுங்க"
"மாசா மாசம் 5999 கட்டினா போதும் இப்ப 40 வயசு ன்னு வெச்சுக்கோங்க..25 வருஷம் கட்டுங்க...65 வயசுல ஒரு கோடி பணம் உங்களுக்கு கிடைக்கும்"
"அதென்னா 5999 ..6000 ன்னு சொல்லுங்க..ஏதோ 5000 சொச்சம் கட்டினா போதும்னு பில்டப் தர தானே இந்த gimmicks ?"
"ஹிஹி"
"65 வயசுல கோடி பணத்த வெச்சிகிட்டு என்னங்க பண்ண போறேன்..பல் இல்லாத காலத்துல பக்கோடாவா?"
"என்ன மேடம் அப்ப வர வியாதிக்கு ஒரு கோடி இல்ல ரெண்டு மூனு கோடி கூட மருத்துவ செலவுக்கு பத்தாது"
"அதெல்லாம் வேணாங்க..நான் வேணா ஒரு plan சொல்றேன்.."
"சொல்லுங்க மேடம்"
"நீங்க இப்பவே அந்த ஒரு கோடிய என் கிட்ட குடுத்துடுங்க ..மாசா மாசம் 25 வருஷம் அந்த 5999 ரூபாவ நான் கட்டறேன்.. வேணும்னா 6000 ரூபாவா கட்டிடறேன்..இந்த ஒரு கோடிய வெச்சு நான் வியாபாரம் பண்ணி 2 மூனு கோடியாக்கி 65 வயசுல அமோகமா retire ஆயிடறேன்..எப்படி இந்த plan?
நம்ம கிட்டேயேவா ??
நன்றி : முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum