இஸ்லாமியர்கள் போற்றும் ஈசாநபி (யார் இந்த இயேசு கிறிஸ்து (ஈசாநபி )?
Wed Feb 12, 2014 8:59 pm
அன்புள்ள இஸ்லாமியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
அன்பான இஸ்லாமியர்களே கிழே வாசியுங்கள் குரான் சொல்கிறது நல்லகிரியைகளை அதிகமாக செய்தால் பரலோகம்( சுவர்க்கம் )கொஞ்சம் நல்லகிரியைகளை செய்தால் அவர்களுக்கு நரகம் எப்படியென்றாலும் எல்லா மனிசர்களும் சமநிலை பாலத்தை (19:71.)கடக்கவேண்டும் என்றும் அதன் பிறகு தான் யாருக்கு நரகம் யாருக்கு சுவர்க்கம் என்று அறியலாம் என்று சொல்கிறது. ஆனால் நீங்கள் நல்லதையே செய்தார் என்று சொல்கிற உங்கள் முகமது இஸ்லாமிய மதத்தலைவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள் அவருக்கு தெரியாது தனக்கு என்ன நடக்கும்(46:9. ) என்று அவருக்கே அப்படியன்றால் அவரை நம்பி பின்னால் போகிற உங்களுக்கு என்ன முடிவு ------ஆனால் எங்கள் அன்பின் இயேசு என்ன சொல்கிறார் என்று வாசியுங்கள் நீங்கள் மனம் திரும்பி ஈசாவிடம் வந்தால் நிச்சயமாக பரலோகம்
(யோவான்.5:24) நிச்சயம் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமீன்
**********************************************
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
14:23. இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது “ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!”) என்பதாகும்.
19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
46:9. “(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான்.5:24
நன்றி: முகநூல் - இயேசுகிறிஸ்து தேவன் சர்வ வல்லமை உள்ளவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum