இஸ்லாம் மத போதை
Thu Aug 29, 2013 5:11 am
கோழிக்கோடு பகுதியில் செயல்படும், முஸ்லிம் அனாதை இல்லத்தில், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறுமி, 4 வயது முதல் தங்கியிருந்தார். தற்போது, 17 வயதாகும் அந்தச் சிறுமியை, கடந்த ஜூன் மாதம், 13ம் தேதி, அரபு ஷேக் ஒருவர், முஸ்லிம் முறைப்படி மணந்து, சவுதி அரேபியா அழைத்துச் சென்று, 17 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.மாநில குழந்தைகள் கமிஷனை நேற்று முன்தினம் அணுகிய அந்தச் சிறுமி, தன்னை வலுக்கட்டாயமாக, ஷேக்குடன் திருமணம் செய்து வைத்த, அனாதை இல்ல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலீசில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.நீண்டகாலமாகவே இத்தகைய கொடுமையான சம்பவங்கள், அந்தப் பகுதியில் நடைபெற்று வருவது, இந்தச் சம்பவம் வெளியானதை அடுத்து பலருக்கும் தெரிய வந்தது.
னக்கு தெரிந்து சுமார் 20 வருடங்களாக ஏழை முஸ்லிம் பெண்களை அரேபியா சுல்தான்களோ அல்லது அரபி பணக்காரர்களோ மணப்பதும் பிறகு விட்டுவிட்டு போவதும் நடகின்றது. அழகுக்கு ஏற்ற பணமும் கிடைக்கும். பெண்கள் வீட்டின் சம்மதத்துடன் தான் நடப்பதுண்டு.எல்லோருக்கும் இது தெரியும்.அரசியல்வாதிகள் எதுவுமே தெரியாதது போன்றும் இப்பொழுது தான் நடைபெறுவது போன்றும் நடிக்கிறார்கள். மலபார் பகுதிகளில் இது சர்வ சாதாரணம். ஒரு அபலை பெண் மாட்டிகொண்டது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் அவ்வளவு தான்.
இது முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அடுத்தவர்கள் தலையிடுவதை முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணும் பாதிப்பை உண்டாக்கிய மனிதரும் முஸ்லிம் பெருங்குடி மக்கள் என்பதால் மற்றவர்கள் கருத்து கூற உரிமை இல்லை என்று எனது அருமை நண்பர்கள் வாதாடுவார்கள். இஸ்லாம் ஸ்பெஷலிஸ்டுகள் பலர் குவைத்தில் இருந்தும், சவுதியில் இருந்தும் மேலப்பாளையத்தில் இருந்தும் சப்பை கட்டு கட்டுவார்கள். அவர்களும் இன்று பொந்துக்குள் ஓடி மறைவார்கள். ஒரு சிலர் மிக தைரியமாக, இவ்வகை திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்றும் மணமகன் விரும்பவில்லை என்றால் "தலாக்....தலாக்....தலாக்....சொல்ல இஸ்லாமிய சட்டத்தில் இடம் உள்ளது என்றும் முண்டாசு கட்டிய சவூதி நண்பரும் கூலிங் க்ளாஸ் போட்ட குவைத் நண்பரும் வாதிடுவார்கள். இவர்களுக்கு மனித உணர்வு, உரிமை முக்கியம் இல்லை மதமும் மத கோட்பாடுகளும் தான் முக்கியம். "RELIGION IS OPIUM OF THE PEOPLE" - என்று கார்ல் மார்க்ஸ் கூறினார். அதனை இன்று நேரில் நாம் பார்க்கிறோம். தண்ணி போட்டா ஒரு சில மணிநேரம் காத்திருக்கணும் போதை தெளிய. ட்ரக் அடிச்சா பல மாதங்கள் DRUG ADICTION முகாமில் தங்க நேரிடும். மத போதை ஏறிடிச்சுன்னா சில ஆயிரம் வருஷங்கள் ஆகும்.
நன்றி: இவிங்க எப்பவும் இப்படித்தான்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum