தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயற்கை மருத்துவ குணம் நிறைந்த தாமரை தண்டு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயற்கை மருத்துவ குணம் நிறைந்த தாமரை தண்டு Empty இயற்கை மருத்துவ குணம் நிறைந்த தாமரை தண்டு

Wed Aug 28, 2013 9:03 am
தாமரை தண்டு நீரினுள் இருப்பதனால் குளிர்மையானதாக இருக்கும். இதை சீனர்கள் தமது ஆயுள் காலத்தினை அதிகரிக்கும் காய்கறிகளில் இதுவே மிக அதிகமாக செல்வாக்கு செலுத்துவதாக நம்புகின்றனர்.

இதனால், இவர்கள் தாமரை தண்டை பல வகையாக சமைத்து உண்ணுவார்கள். ஆய்வாளர்களும் இது பல விதமான நோய்களிலிருந்து எமது உடலை காத்து எமது ஆயுளை அதிகரிக்க செய்கிறது என கூறுகின்றனர். இந்த குளிர்மையான தண்டில் மா சத்து, புரதம், கனியுப்புகள் அத்தோடு வேதிய பொருட்களும் காணப்படுகின்றதாம்.

குழந்தை பெற்றவர்களுக்கு குளிர்மையான உணவு வழங்க கூடாது என கூறுவார்கள் எனினும் தாமரை தண்டு கருப்பையின் சுவர் சிதைந்து குருதி வெளியேறுவதை தடுக்கின்றது.

இதைவிட மலத்துடன் குருதி வெளியேறுதல், சிறுநீரகம் பாதிக்கபட்டு குருதி வெளியேறுதல். இரத்த வாந்தி எடுத்தல் போன்ற பிரச்சனைகளை தடுக்கின்றது. இரத்த வாந்தியை நிறுத்த தாமரை தண்டை வெல்லத்துடன் சேர்த்து மருந்தாக உண்ணுவார்கள்.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தாமரை தண்டை அவித்து கொடுத்தால் இலகுவில் ஜீரணமாகும். ஏனையவர்கள் பச்சையாக சீனி, வினாகிரியுடன் கலந்து சில நிமிடம் ஊற வைத்து உண்ணலாம்.

வெள்ளை பூண்டு, இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை கலந்து எண்ணையில் பொறித்து சாப்பிடலாம்.

தாமரை தண்டு வழமையாக சமைத்தால் சுவையாக இருக்காது என பலரும் சொல்லுவார்கள். ஆனால் நான் கூறும் இந்த முறை நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்.


தாமரை தண்டு குழம்பு

தாமரை தண்டு -ஒரு காணு தோல் நீக்கி
வெங்காயம் - ஒன்று பெரியது
தக்காளி -ஒன்று பெரியது
பச்சை மிளகாய் -இரண்டு பாதியாக கீறி
பூண்டு -இரண்டு பெரிய பல்
கொத்தமல்லி இலை-இரண்டு கீற்று
மஞ்சள் தூள் -1 /2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -தேவையான அளவு
கரம் மாசாலா தூள் -1 /2 தேக்கரண்டி
தேங்காய் பால் -3 /4 கப்
கசகசா-1 /2 தேக்கரண்டி
எண்ணெய்-சிறிதளவு
கடுகு-1 /2 தேக்கரண்டி
சீரகம்-1 /2 தேக்கரண்டி
பட்டை-ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்-1 /2 தேக்கரண்டி
ஏலக்காய்
மிளகு
உப்பு-தேவைக்கேற்ப

எண்ணெய் விட்டு கொதித்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், பச்சை மிளகாய், தாளிக்கவும் அடுத்து இஞ்சி பூண்டு, வெங்காயம் ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கலாம்.

தக்காளி இட்டு நன்றாக வதங்கிய பின் தாமரை தண்டு நறுக்கியதை போட்டு கிண்டவும். பின்பு மிளகாய் தூள், கரம்மசாலாதூள், மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்க்கவும்.

நன்றாக மூழ்கும் வரை நீர் இட்டு மெல்லிய எரியில் அவிய விடவும். தேங்காய் பாலுடன் கசகசாவை அரைத்து கறியுடன் சேர்க்கவும். நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் கொத்தமல்லி இலை, அளவான உப்பு சேர்த்து இறக்கவும். தாமரை தண்டு குழம்பு தயார். இதை சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடலாம்.


உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவது நல்லது. இது உடலிற்கு மிகவும் குளிர்ச்சி என்பதால் வாரத்திற்கு 1 – 2 முறை சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள் :

• தாமரை தண்டு நறுக்கியது – 1 கப்
• எண்ணெய் – 2 மேஜை கரண்டி
• எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
• மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
• மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
• உப்பு – தேவையான அளவு

செய்முறை :

அவனை 450 F, Broil Modeயில் முற்சூடு செய்யவும். தாமரை தண்டினை சுத்தம் செய்து, சிறிய சிறிய வட்ட துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

தூள் வகைகள் + எலுமிச்சை சாறு + வெட்டி வைத்துள்ள தாமரை தண்டுகளை சேர்த்து கலந்து , 5 நிமிடம ஊற வைக்கவும்.

பின்னர் தாமரை தண்டுகள், அவன் ட்ரேயில் ஒவ்வொன்றாக அடுக்கி சிறிது எண்ணெயினை அதன் மீது ஸ்பேரே செய்யவும்.

இப்பொழுது தாமரை தண்டினை அடுக்கிய ட்ரேயினை அவனில் 10 நிமிடங்கள் 450F யில் Broil Modeயில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து ட்ரேயினை வெளியில் எடுத்து, தாமரை தண்டியினை திருப்பிவிட்டு, மீண்டும் அந்த ட்ரேயினை மேலும் 5 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.

சுவையான மொரு மொருப்பான தாமரை தண்டு சிப்ஸ் ரெடி.

Nadru Yakhni /Lotus stem and yoghurt curry

Lotus stems cooked with mild aromatic spices and yoghurt-
A speciality of Kashmir(India)


INGREDIENTS-

To boil with- 
Lotus steams-2 cup
Slit green chilies-4
Green cardamom-2
Black cardamom-2
Cloves-4
Cinnamon-1/2 inch
Fennel powder(saunf)-1/4 tsp
Shah jeera/cumin seeds-1/4 tsp
gravy-

Yoghurt-2 cup
Gram flour/besan-1 tsp(optional) 
Fennel powder-1/2 tsp
Ginger powder (saunth)-1/2 tsp
Cardamom powder-1/3 tsp
Salt-1tsp
Turmeric-1/3 tsp*
Fresh coriander-2tbsp

Tempering-
Ghee(clarified butter)-2 tbsp
Cumin seeds-1/2 tsp
Kashmiri chili powder-1/2 tsp
Asafoetida-1/4 tsp


PROCEDURE-
Wash and scrape the lotus steams and then slice them thinly.

Soak them in luke warm water for 20 minute to loosen any mud and dirt inside the holes and then wash well.

Take 1 tsp ghee in a pressure cooker and add the sliced lotus steams and whole green and black cardamom,cloves,shah jeera,cinnamom,and fennel powder(all the ingredients listed in -to boil)

Add 2.5 cup water and pressure cook for 5-6 whistles on medium heat or till cooked properly and become soft.

In a bowl beat the yoghurt and 1 tsp gram flour(optional),and then add in the pressure cooker
Mix 1/2 cup water,salt ,turmeric, ginger powder,cardamom powder,1/2 tsp fennel powder,mix and add in the cooker.

Now cook the curry on low heat for 20 minutes (without puting the cooker lid),keep stirring to avoid curdling.
Heat ghee in a small pan,add cumin and asafoetida ,
When start crackling add kashmiri chili powder and immediately pour over the boiling gravy.

Cook for 2 minutes and add chopped fresh coriander.
Serve hot.

Note-

Addition of turmeric is optional,if you want a white gravy then omit it.
Serving suggestions-best serves with boiled rice and naan
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum