- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
வயசான வாய்மூடி இருக்க மாட்டியா ?
Sat Aug 24, 2013 3:26 pm
வயசான வாய்மூடி இருக்க மாட்டியா ?
தொன தொன ன்னு பேசாதா?
என்று பேசும் உறவுக்கு மத்தியில்.........
பாட்டி சொல்கிறாள்:
"என்னுடைய ராசா இருந்தா இப்படி நடக்குமா?
எப்படி என்னைய இவளுக பேசுவாளுக..." என்கிறாள் கண்ணீருடன்......
அந்த வார்த்தைகளில் அடங்கி உள்ளது.......தாத்தா வுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கான தாத்பர்யம்.......
துணையின் அருமை இழந்த பின்பு தான் தெரிகிறது......
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum