நட்பிலோ உறவிலோ சிறு விரிசல் என்றாலும் ..
Tue Aug 13, 2013 9:59 pm
நட்பிலோ உறவிலோ சிறு விரிசல் என்றாலும் ..
சினிமா நடிகர்களை விட சிறப்பாக நடிக்க ஆரம்பித்து விடுகிறோம்...
தெருவில் போகும்போது ,
பார்த்தும் பார்க்காதது போல நடிக்கிறோம்...
குடும்ப விழாக்களில் அவர் அருகே அமர இடம் இருந்தும்
ஆளே கண்ணுக்குத் தெரியாதது போல நடிக்கிறோம்...
எதிர் எதிரே வந்து விட்டாலும்
எங்கோ பார்ப்பது போல நடிக்கிறோம்...
ஆனால் ...
எந்தத் துப்பாக்கியாலும் துளைக்க முடியவில்லை...
இவர்கள் இங்கே நடிக்கவில்லை...!
-John Durai Asir Chelliah

Permissions in this forum:
You cannot reply to topics in this forum