விடுகதைகள் தெரிந்தால் பதில் சொல்லுங்கள் : 2
Tue Aug 13, 2013 8:30 am
மறந்து போன விடுகதை கேட்கும் பழக்கத்தை மீண்டும் உயிர்பியுங்கள் தங்களது மகன்,மகள்,தோழன், தோழி
ஆகியோரிடம் கேளுங்கள் அவர்கள் கண்டிப்பாக இதை ரசிப்பார்கள்....
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
5. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
6. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
7. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான் அவன் யார்?.
8. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன ?
நன்றி: கதம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum