பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Wed Jul 10, 2013 9:01 pm
நபர் - 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.
நபர் - 2: ஐயய்யோ! அப்புறம்…?
நபர் - 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன்.
நபர் - 2 : என்னது!
நபர் - 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை

Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Wed Jul 10, 2013 9:02 pm
குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
# தத்துவம்... தத்துவம்...
பஸ் போகாது
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
# தத்துவம்... தத்துவம்...
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Jul 15, 2013 2:50 am
பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க.. யார் அமர்வது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ...
பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "...
சீட் காலியாகவே இருந்தது !!!!
பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "...
சீட் காலியாகவே இருந்தது !!!!
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Jul 15, 2013 2:50 am
நண்பர்: ""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.''
நாராயணசாமி: ""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.
நாராயணசாமி: ""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Jul 15, 2013 2:51 am
ராபிச்சை, நான் உன்னை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே?
ஃபேஸ்புக்ல போட்டோ பார்த்திருப்பீங்க தாயே…!
ஃபேஸ்புக்ல போட்டோ பார்த்திருப்பீங்க தாயே…!
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Jul 15, 2013 7:46 pm
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
.
மனைவி: பல்லி விழும் பலன்…
.
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்…
அது சரி… பல்லி எங்க விழுந்தது?
.
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல…!!
.
மனைவி: பல்லி விழும் பலன்…
.
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்…
அது சரி… பல்லி எங்க விழுந்தது?
.
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல…!!
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Jul 15, 2013 7:46 pm
"எதுக்கு பையனை போட்டு அடிக்கறீங்க!
"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"
"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Thu Jul 18, 2013 7:27 am
வெங்காயம் தக்காளி பீட்ரூட் மூணு பேரும் பிரண்ட்ஸ்
ஒரு நாள் பீட்ரூட்ட வீட்டுல தெரியாம அறிஞ்சுட்டாங்க
அதை நினச்சு வெங்காயமும் தக்காளியும் அழுதுச்சு
மறுநாள் ரோட்டுல போரப்ப அந்த வழியா வந்த மன்னனோட
தேர் சக்கரத்துல சிக்கி தக்காளி செத்துபோச்சு
அப்போ வெங்காயமும் அழுதுச்சு
அத பாத்த மன்னன் ஏன் வெங்காயமே அழுவுர அப்டினு கேட்டாரு
அதுக்கு அந்த வெங்காயம் என் நன்பன் பீட்ரூட் செத்தப்ப
நானும் தக்காளியும் அழுதோம்
தக்காளி செத்தப்ப நான் அழுதேன்
ஆனா நான் செத்தா யாரு அழுவானு கேட்ட்து
அதுக்கு அந்த மன்னன் நீ செத்தினா
இந்த உலகமே அழும்னு சொன்னாரு
அதனால தான் வெங்கயம் உரிக்குரப்ப நாம அழுவுரோம்
இன்ஃபர்மேசன் ஈஸ் வெல்த்...

Tue Jul 23, 2013 8:29 am
'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Tue Jul 30, 2013 7:36 pm
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!.
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!.
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Aug 05, 2013 9:51 am
"எங்க தலைவர் நினைச்சாதான் பார்லிமெண்டையே கூட்ட முடியும்....."
"நிஜமாவா?"
"ஆமாம்,பார்லிமெண்டைக் கூட்ற துடப்பமெல்லாம் வைக்கிற ரும் சாவி எங்க தலைவர் கையில தான் இருக்கு..
"நிஜமாவா?"
"ஆமாம்,பார்லிமெண்டைக் கூட்ற துடப்பமெல்லாம் வைக்கிற ரும் சாவி எங்க தலைவர் கையில தான் இருக்கு..
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Aug 05, 2013 9:52 am
காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே...
எப்படி செத்தாரு?
விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்ல...
எப்படி செத்தாரு?
விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்ல...
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Aug 05, 2013 9:52 am
ஏங்க இந்த இடத்துல இளநீர் மாதிரி தண்ணீர் கிடைக்கும்னு சொன்னீங்களே, 500 அடி ஆழத்திக்கு ஃபோர் இறக்கியும் ஒரு டம்ளர் தண்ணீர்தான் கிடைக்குது…!
இளநீர்ல எவ்வளவு தண்ணீர் இருக்கும்கறே…?
இளநீர்ல எவ்வளவு தண்ணீர் இருக்கும்கறே…?
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Aug 05, 2013 9:52 am
கணவன் - உன்னைய கட்டினதுக்கு "கழுதைய" கட்டி இ௫க்கலாம்.
மனைவி - ரெம்ப நெ௫ங்கன சொந்தத்தில பொண்ணு எடுக்கக்கூடாதுங்க...
மனைவி - ரெம்ப நெ௫ங்கன சொந்தத்தில பொண்ணு எடுக்கக்கூடாதுங்க...
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Aug 05, 2013 9:52 am
மாலா :என்னடி இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?
கமலா:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்டி...
கமலா:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்டி...
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Mon Aug 05, 2013 9:53 am
உயிர கொடுக்கற நண்பனா இருந்தாலும் நம்ம பென்டிரைவ அவன் சிஸ்டம்ல போட்டதும் முதல் வேலையா வைரஸ் இருக்கான்னு தான் ஸ்கேன் பண்ணுவான்.
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Sun Aug 18, 2013 8:49 am
பல்லு எப்படி விழுந்திச்சு ?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Sun Aug 18, 2013 10:01 pm
ஓவர் நடிப்பு
டாக்டர்:உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
அமலா:எப்டி சொல்றீங்க?
டாக்டர்:ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
டாக்டர்:உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
அமலா:எப்டி சொல்றீங்க?
டாக்டர்:ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Tue Aug 20, 2013 11:05 pm
மனைவி:இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங்(shopping) போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Wed Sep 04, 2013 5:41 am
குப்பனும் சுப்பனும் எகிப்தில் உள்ள பிரமிடுகளை
சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.
பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும்
விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி நம்ம
குப்பன் சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப்
பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு
இறந்தவனாக இருக்க வேண்டும்”.
சுப்பன் உடனே சொன்னாராம் “நீங்கள் சொல்வது
உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள்
"B.C.2500" என்று லாரியின் நம்பர் பிளேட்டைக்கூட
எழுதி வைத்திருக்கிறார்கள்” !!!.

Fri Sep 06, 2013 6:29 pm
கேட்டாளே ஒரு கேள்வி...
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது.
வந்திருந்தவர்களில் ஒருசிறுமி:- தனது அம்மாவிடம் கேட்டாள்:
'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'
'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'
'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு???
அம்மா:- ஙே ஙே ஙே.

Sat Sep 07, 2013 8:28 am
சீன ராணுவம் இந்திய எல்லையை ஆக்கிரமிக்கவில்லை -ஏ.கே .அந்தோணி
# இங்க இருக்குற விலைவாசி தெரிஞ்சி ஓடி இருப்பானுக !
Good night.
# இங்க இருக்குற விலைவாசி தெரிஞ்சி ஓடி இருப்பானுக !
Good night.
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Fri Sep 13, 2013 3:06 pm
அந்த அம்மா பேசுனாவே சுத்தி இருக்கற மரமெல்லாம்
தரையில் தானா சாயும்
எப்படி?
அவ்வளவு பெரிய ரம்பம்..!
தரையில் தானா சாயும்
எப்படி?
அவ்வளவு பெரிய ரம்பம்..!
Re: பால் பிரபாகரின் சிரிப்பு வெடிகள்
Sat Apr 12, 2014 2:13 pm
ஒருவர்: நீங்க யாரோட ஃபேன்?
மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன்
ஒருவர் : உங்க மனைவி நடிகையா?
மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன்.
மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன்
ஒருவர் : உங்க மனைவி நடிகையா?
மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum