எஸ்.எம்.எஸ்., மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்! ! ! !
Mon Jul 01, 2013 8:38 am
எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 139 மற்றும் 56776714 என்ற பிரத்யேக எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி மூலம், ரயில் பயண முன்பதிவு செய்யும் சேவையை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன்கார்கே தொடங்கி வைத்தார்.
இந்த சேவையை பயன்படுத்த, ஒருவர் தனது மொபைல் எண்ணையும், வங்கி அளிக்கும் விவரத்தையும் ஐ.ஆர்.சி.டி.சி., வசம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதன்பின், தாங்கள் பயணம் செய்ய உள்ள ரயிலின் எண், செல்லும் இடம், தேதி, வகுப்பு மற்றும் பயணிகளின்விவரங்களை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். முன்பதிவு செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் கிடைத்தவுடன், அதை காண்பித்து பயணம் செய்யலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum