தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது எப்படி? Empty எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது எப்படி?

Fri Jan 09, 2015 5:28 am
எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது எப்படி? 03-1420268997-irctc-1274235f
மத்திய அரசு மிக வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றது, மேலும் இந்திய ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்னிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இருந்தும் அவைகளை பயன்படுத்த பலருக்கும் தெரியவில்லை என்பது தான் உண்மை, இந்த நிலையை மாற்றுவதற்காகவே இந்த பதிவு. 


டிஜிட்டல் மயமான அரசு சேவைகளை பயன்படுத்துவது எப்படி என்று தான் பார்க்க இருக்கின்ரீர்கள். 


அந்த வகையில் IRCTCயின் ரயில் பயனச்சீட்டை எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்வது எப்படி என்று தான் பார்க்க இருக்கின்றீர்கள். 


இந்திய ரயில்வேயின் IRCTC இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய சிரமமாக இருந்தால் உடனே அருகில் இருக்கும் ரயில் நிலையம் செல்ல வேண்டியதில்லை, உங்கள் மொபைல் மூலமாகவும் பயனச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும்.


 மொபைலில் எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டை முன்பதிவு செய்வது எப்படி என்று பாருங்கள். 


முக்கிய குறிப்பு:  எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்யும் போது நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் ரூ.3 வசூலிக்கப்படும். 


1. முதலில் உங்களிடம் IRCTC அக்கவுன்ட் இருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் புதிதாக உருவாக்க இங்கு க்ளிக் செய்யவும், IRCTC பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் நீங்கள் பயன்படுத்தும் வங்கி அக்கவுன்ட் உடன் பொருந்த வேண்டும், பொருந்தாத பட்சத்தில் இதை மேற்கொள்ள இயலாது.


 2. அடுத்து நீங்கள் பயன்படுத்தும் வங்கியில் IMPS சேவை உள்ளதா என்பதை சரி பார்க்கவும். நீங்கள் பயன்படுத்தும் வங்கியில் இந்த சேவை உள்ளதா என்பதை சரிபார்க்க இங்கு க்ளிக் செய்யவும், எஸ்எம்எஸ் மூலம் பணம் செலுத்த IMPS சேவை அவசியம் தேவைப்படும்.


 3. உங்களது வங்கியில் இந்த சேவை இருக்கும் பட்சத்தில், வங்கியை அனுகி MMID எண் பெற வேண்டும், ஒவ்வொரு வங்கியிற்கும் இந்த முறை வேறுபடும். 


4. வங்கி மூலம் அனுப்பபட்ட MMID மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண்களை குறித்து கொள்ளுங்கள்


 5. முன்பதிவு முறை ஆரம்பமாகிறது. இப்பொழுது 139க்கு குருந்தகவல் அனுப்ப வேண்டும். அனுப்பும் முறைக்கான எடுத்துக்காட்டு: BOOK 12951 BCT NDLS 2201 2A ARUN 24 M KAMALA 28 F என டைப் செய்ய வேண்டும்.


 6. இப்பொழுது IRCTC தரப்பில் இருந்து பரிவர்த்தனை ஐடி, பயனச்சீ்ட்டின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த தகவல்கள் உங்களுக்கு குருந்தகவல் மூலம் அனுப்பப்படும். பணம் செலுத்த PAY IMPS IRCTCUserID என டைப் செய்து 139க்கு அனுப்ப வேண்டும்.


 7. உங்களது பயனச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்ட உடன் உறுதிப்படுத்தப்பட்ட குருந்தகவல் IRCTC தரப்பில் இருந்து அனுப்பப்படும். 


பயனம் மேற்கொள்ளும் போது இந்த குருந்தகவல் அவசியம் இருக்க வேண்டும். குருந்தகவலை அச்சடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பயனத்தின் போது உங்களுக்கு அனுப்பப்பட்ட குருந்தகவல் மற்றும் அதற்கான புகைப்படம் கொண்ட அடையாள அட்டையை பயனச்சீட்டு பரிசோதகரிடம் காண்பித்தால் போதுமானது.

 Thanks: http://tamil.gizbot.com/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum