கொட்டாவி ஏன் வருகிறது?
Wed Apr 03, 2013 5:22 pm
கெட்ட ஆவி விட்டாலும் கொட்டாவி விடாது என்பது பழமொழி..
அதாவது நாம் யாரவது கொட்டாவி விடுவதை பார்த்தால்
கண்டிப்பாக நாமும் அடுத்த சில நொடிகளில் கொட் டாவி விடுவோம். அது ஏன்
?முதலில் நாம் கொட்டாவி விடும் போது என்ன நடக் கிறது என்று பார்ப் போம்.
நாம் சுவாசிக்கும் போது oxygen னைஉள்ளே இழுத்துக் கொண்டு lungs சில்
இருந்து தேவையற்ற carbondioxide டை வெளியே விடுவோம். இது இயற்கை. நமது உடல்
சோர்வாக இருந்தாலோ அல்லது தூக்கத்தோடு இருந்தாலோ நாம் மெதுவாக சுவாசிப்
போம். அப்போது நம் உடலுக்கு அதிகமான oxygen தேவைப் படும். அதனால் நம்முடைய
மூளை நம்மை அதிகமான oxygen னை எடுத்துக் கொள்ளும்படி தூண்டுகிறது.
இதனால் நாம் அதிகமான oxygen னை சுவாசிப்பதற்கு பெயர் தான் கொட்டாவி. நாம்
அதிகமான oxygen னைஇழுத்து carbondioxide டை முழுமையாக வெளியேற்றுவதற்கு
பெயர் தான் கொட்டாவி. கும்பலில் நாம் அமர்ந்திருக்கும்
சமயம்
ஒருவருக்கு கொட்டாவி வந்தால் அருகில் அமர்ந்திருக்கும் நமக்கும் கொட்டாவி
வரும். ஏன் என்றால் அந்த இடத்தில் முதலில் கொட்டாவி விடுபவர்கள் ஆக்ஸிசனை
எடுத்துக்கொள்வதால் அந்த இடத்தில் நமக்கு’ தேவையான ஆக்ஸிசன்
குறைந்துவிடும். அதனால் நமக்கும் கொட்டாவி வரும். (சமயத்தில் இந்த பதிவு
படிக்கும்போதே கொட்டாவி வரும் பாருங்கள். இது ஹயூமன் சைக்காலஜி). படித்து
கொட் டாவி விட்டு செல்லாமல் ஓட்டுப்போட்டுபோங்க சார்…
Permissions in this forum:
You cannot reply to topics in this forum