துர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்
Tue Feb 20, 2018 8:13 am
துர் உபதேசத்தை போதிக்கும் மனிதனை,
சுட்டிகாட்ட
நாம் என்றுமே தயங்கியதில்லை.......
அந்த வரிசையில்
சகோ. ஜான் ஜெபராஜ்
ஓர் துர் உபதேசகாரர் என்பதை
நாம் சுட்டிகாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கி.பி. 389-ல்
Perichoresis என்ற
கிரேக்க வார்த்தையிலிருந்து
வந்தது தான்,
திரித்துவம் என ,
ஜான் ஜெபராஜ்
தவறாக போதிக்கிறார்.
ஆதி 1;1 லேயே
ஏலோகிம் என்ற வார்த்தை
எபிரேய மொழி
வேதாகமத்தில்
இடம் பெற்றிருப்பதால்,
திரித்துவம்
ஆதியாகமத்தின் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது.
ஆகவே,
கி.பி 389 ல் சொல்லபட்ட ஒரு வார்த்தையை கொண்டு,
தேவனது குணாதிசயத்தை
சொல்வது,
முரண்பாடானதும்,
முட்டாள் தனமானதுமாகும்.
Chore என்ற வார்த்தையை மட்டும்
பிரித்தெடுத்து,
அதோடு, graphy என்ற வார்த்தையை இணைத்து,
தேவனை
நடனமாடுகிறவராக
போதிப்பது,
தெய்வபயமற்ற போதனை.
பரலோகில் இருக்கும் தேவனை,
பழைய ஏற்பாட்டில்
எசேக்கியா முதற்கொண்டு,
புதிய ஏற்பாட்டில்
ஸ்தேவான், யோவான் வரைக்கும் பார்த்தார்கள் என வேதம் சொல்கிறது
தேவனை
நடனமாடுகிறவராக
ஒரு இடத்திலும் எழுதபடவில்லை.
அடிக்கடி பரலோகம் போனதாக,
பொய் சொன்ன,
டி. ஜி. எஸ் மற்றும்,
சாது சுந்தர் செல்வராஜ் கூட,
தேவன் நடனமாடியதாக
சொல்லவில்லை.
நடனமாடிய சிவன் தான்,
நடனமாடிய
திரியேக தேவன் என,
ஜான் ஜெபராஜ்
சொல்லி விடுவாரோ என
அச்சப்படுகிறேன்.
இது சாத்தானின் போதனை.
இதை ஏன்
ஜான் ஜெபராஜ் போதிக்கிறார் என
எனக்கு தெரியவில்லை.
வாட்ஸ்அப் பதிவுவிலிருந்து.
சுட்டிகாட்ட
நாம் என்றுமே தயங்கியதில்லை.......
அந்த வரிசையில்
சகோ. ஜான் ஜெபராஜ்
ஓர் துர் உபதேசகாரர் என்பதை
நாம் சுட்டிகாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கி.பி. 389-ல்
Perichoresis என்ற
கிரேக்க வார்த்தையிலிருந்து
வந்தது தான்,
திரித்துவம் என ,
ஜான் ஜெபராஜ்
தவறாக போதிக்கிறார்.
ஆதி 1;1 லேயே
ஏலோகிம் என்ற வார்த்தை
எபிரேய மொழி
வேதாகமத்தில்
இடம் பெற்றிருப்பதால்,
திரித்துவம்
ஆதியாகமத்தின் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது.
ஆகவே,
கி.பி 389 ல் சொல்லபட்ட ஒரு வார்த்தையை கொண்டு,
தேவனது குணாதிசயத்தை
சொல்வது,
முரண்பாடானதும்,
முட்டாள் தனமானதுமாகும்.
Chore என்ற வார்த்தையை மட்டும்
பிரித்தெடுத்து,
அதோடு, graphy என்ற வார்த்தையை இணைத்து,
தேவனை
நடனமாடுகிறவராக
போதிப்பது,
தெய்வபயமற்ற போதனை.
பரலோகில் இருக்கும் தேவனை,
பழைய ஏற்பாட்டில்
எசேக்கியா முதற்கொண்டு,
புதிய ஏற்பாட்டில்
ஸ்தேவான், யோவான் வரைக்கும் பார்த்தார்கள் என வேதம் சொல்கிறது
தேவனை
நடனமாடுகிறவராக
ஒரு இடத்திலும் எழுதபடவில்லை.
அடிக்கடி பரலோகம் போனதாக,
பொய் சொன்ன,
டி. ஜி. எஸ் மற்றும்,
சாது சுந்தர் செல்வராஜ் கூட,
தேவன் நடனமாடியதாக
சொல்லவில்லை.
நடனமாடிய சிவன் தான்,
நடனமாடிய
திரியேக தேவன் என,
ஜான் ஜெபராஜ்
சொல்லி விடுவாரோ என
அச்சப்படுகிறேன்.
இது சாத்தானின் போதனை.
இதை ஏன்
ஜான் ஜெபராஜ் போதிக்கிறார் என
எனக்கு தெரியவில்லை.
வாட்ஸ்அப் பதிவுவிலிருந்து.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum